பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1084)

வெந்த இருப் புப்பொறியும் எனக்கொடிய

மனவேட்கை மேருவொத்தோர் சுந்தரஞானியர்திரர் குரரையெல்லாம் இமைப்பில் துரும்பு செய்யும்.

(வாசிட்டம், வைாாக்கிய, 69) இங்கப் பாடல் சிந்தனைக்கு உரியது. சூரியன் எதிரே காமயை நெகிழ்வதுபோல் மாகர் ஆசையால் மாதவர்களுடைய நெஞ்சங்களும் நெகிழ்ந்து இழிந்துபடும் என்றபடி அவ் வுள் ாங்கள் தாமாகவே உருகி யோடும் என்பது உவமையால் அறிய லாகும். இரும்பை ஒக்க வரையும் துரும்பு செய்யும் என்ற கல்ை மற்றவர் படும்பாடு சொல்லவேண்டாகாயிற்று. யாண்டும் அஞ் Fாக மானவியரும், என்றும் குன்றாத ஞானதீரரும் காமன் எதி யே கலங்கி இழிவர் என்பதாம்.

என்னே எய்து தொலைத்தானே ! என்று இராமனே மலைக் தானே ! காமன் பெருமையைப் பின்னர் வேறு பேசுவானேன் ? உருவம் இல்லாக அவ் ஒருவனேக் கவி உருவமுடையவர் எவராயினும் அவரை யெல்லாம் ஒருங்கே பொருது தொலைப் பேன் என அவ் வுருவிலி ஒருமுறை பெருமி கத்தோடு பேசி பிருக்கிருன். அவனுடைய ஆச வாாமான விரமொழிகள் யாரும் அறிய உரியன. அடியில் வருவன.

காமன் உரைத்தது ஒத்தேறும் உருவமில்லாப் பிரமம் ஒன்று

மேலுழிய உருவம் உள்ளார் எத்தேவ ராயினும்ஒர் பூங்கனேயால் தம்போதம் எல்லாம் நீங்கி மத்தேறி யுடைதயிர்போல் மனம்சுழன்று செயல்மறந்து மடவார் ஆசைப் பித்தேறி இதமுரைத்தப் பேதையர்க்கும்

பேதையராய்ப் பின்செல்வாரால். (1) தாதவிழ்பூங் குழற்கனிவாய்த் தத்தைமொழி

முத்துகைத் தையலார்மேல் காதலுறப் புரிசெயலே என்வடிவாய்

அவரவர்தம் கருத்துள் தோன்றி ஏதம்விளை விக்கும் என்னுல் இரதியால்

எனது சின்னத் தியல்பால் என்றும் ஆதரவுற் றின்பமென்னும் அவ்வலையில்

எவ்வுலகோர் அகப்படாரே ? (2)

137