பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1091

றன. கவிகளில் குறித்துள்ள உருவகங்களைக் கருத்தான்றி உணர்ந்த பொழுது கான் பொருள் இனிது புலய்ைப் பெருமகிழ்வு கரும். மாானது வீசப் பிரகாபம் வியப்புற வக்கது.

பிாமன் திருமால் சிவன் என்னும் மும்மூர்க்கிகளும் பெண் மையல்கொண்டு யாண்டும் பிரியாமல் பெருமோகிகளாயுள்ளனர். அங்ானம் அவரைக் கடுங்காமிகளாய் இருக்கும்படி கான் புரிக் திருப்பதாகத் தனது அருங்கிறல் கிலையை அவன் வியந்து பேசி யிருக்கிருன்.

வெண்ணிறமுடைய சாசுவதியை வேதன் முகத்திலும், செய்யவளான கிருமகளை மால் மார்பிலும், பச்சை வடிவமான பார்வதியைச் சிவன் உடலிலும் ஆாக் காதலுடன் அனைத்துக் கொண்டுள்ளனர் என்பான் வெளுத்து,சிவந்து, கறுத்து என்றான். உரைகளின் பொருள் நயங்கள் யாவும் துணுகி உணா வுரியன.

ஈண்டு அவன் குறித்திருக்கும் கருத்துக்களை யெல்லாம் கூர்ந்து நோக்.ெ கேர்ந்துள்ள நிலைகளை ஒர்ந்துகொள்ளவேண்டும்.

  • தையலார்மேல் காதல் உறப் புரிசெயலே என் வடிவாம்’ எனக் கனது உண்மையான உருவகிலையையும் செயல் இயல்களை யும் அவன் இவ்வாறு உணர்க்கியிருக்கிருன்.

பெண் அவாவோடு பெருகி இயங்குகின்ற இந்த உலக இயக்கத்திற்குக் காமனே உரிமையாளன் என்பதாம். யானே இரதம் பரியாள் இவையில்லே தானும் அங்கன் தனுக்கரும்பு-தேர்ை மலரைந்தால் வென்று வடுப்படுத்தான் மாரன் உலகங்கள் மூன்றும் ஒருங்கு. (தண்டியலங்காாம், 77) ஒரு நிலையும் இல்லாக காமனுக்கு எல்லா உலகங்களும் எளிதாய் வசப்பட்டுள்ளன என இஃது உணர்த்தி கிற்றலறிக.

இக்ககைய போற்றலுடையவன் பாங்கு கின்று பூங்கணே எய்தமையால் இராமன் தாங்காமல் எங்கி யிருக்கான் என்க.

4. மதனனே இவ்வண்ணம் வியக்கவன் பின்பு நிலவை இகழ்ந்தான். வெளியே ஒளிசெய்து கின்ற சந்திரிகை காம தாபக்கை மிகுவித்து உள்ள க்கை வருத்தினமையால், வெள்ளை

வண்ணவிடம் ‘ என்று வெறுத்து உரை க்கான். தாக்கம் வாா