பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1095

அதைக் குறித்து யாதும் கூருமல் அடக்கமாய் இது அமை க. கின்றது. இதன் தயக்ககு தன்மையும், நாகரீகமும், அறப் பெருங் ககவும் வியக்ககு கிலேயின.

அறமனே புகுமுன்னரே பிறர்மனே நோக்காத போாண்மை யாளன் என்பதைக் கன் தாய வாயால் அதிவிநயமாக உறுதி செய்துள்ள இராமனது சீலமும் செம்மையும் ஞாலம் அறிய வந்தன.

இராமன் பள்ளிகொண்டது

இவ்வண்ணம் இப்புண்ணிய சீலன் இரவு இருபக்கைத்து நாழிகை வரையும் கண்ணுறங்காமல் பெண் மையலோடு பெருகி யிருந்தான். அதன்பின் அயர்ந்து உறங்கினன்.

சந்திரனும் மறைந்தான். திசைகள் முழுவதும் பாவி யிருந்த நிலவும் கேய்ந்தது. உகய காலம் தொடங்கியது.

கோசிகரும் இலக்குவனும் வழக்கப்படி அதிகாலையில் எழுங் தனர். இராமன் மாத்திரம் படுக்கையைவிட்டு இன்னும் எழுங் திருக்கவில்லை. கம்பி வந்து அருகே கின்று பார்க்கான். அண்

  1. = H # *To * - = == னன் அயாகது உறங்குவதை நோக்கி அதிசயிக் கான். சூரியன் உதயமா கற்கு ஐந்து நாழிகைக்கு முன்னரே என்றும் விழிக் கெழுகின்றவன் அன்று அவ்வாறு படுத்திருக்கது அவனுக்கு வியப்பாயது. கா ரும் விழிப்பு வருகோமே இாவு விழி துயின் றுள்ளமையால் முறைப்படி எழுவது இயலாது போயது. வழி நடந்த களேப்பால் நேர்ந்த அயர்வு என்று கருதி இளையவன் அய. லொதுங்கினு ன். மண்மணியான இவ்வண்ணல் பெண்மயலோடு இங்ஙனம் கண்ணயர்ந்து துயில விண் மணியான கதிாவன் கீழ் பால் கண் மலர்க்கெழுக்கான். அந்த உதயகால வருணனைகள் அடியில் வருவன. i ததையுமலர்த் தாண்ணல் இவ்வண்ணம் மயலுழந்து களருமேல்வை சிதையுமனக் கிடருடைய செங்கமல முகமலரச் செய்யவெய்யோன் புகையிருளின் எழுகின்ற புகர்முகயா னேயினுரிவைப்போர்வைபோர்த்த உதையகிரிஎனுங்கடவுள் நுகல்கிழித்த விழியேபோல் உதயம்செய்தான். (மிதிலைக்காட்சி, 150)

கதிரவன் உதிக்கதைக் குறித்துக் கவி இவ்வாறு உதித்து

வந்திருக்கின்றது. பொருளே ஊன்றிப் பாாமலே பாட்டை