பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () () (; கம்பன் கலை நில

வாய்விட்டு இசையோடு படிக் காலும் உள்ளத்தில் ஒர் உவகையும் உற்சாகமும் ஒருங்கே கோன்றும். அழகிய சிறகுகளே விரித்து அன்னங்கள் மேலெழுந்து பறப்பதுபோல் மொழிகள் இன் னேசை கழுவி இனிதெழுந்து செல்கின்றன.

வெய்யோன் உதயம் செய்தான் என்பது செய்யுள் முடிபு. செய்ய என்றது அவனது உருவ கிலேயும் ஒளியும் தெரியவந்தது. சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட நெருப்புத் தியளைபோல் உதயகிரியின் உச்சியினின்று சூரியன் ஒளிசெய்து தோன்றினுன் என்பதாம்.

அது கல்கிழிக்க விழியை துகலியது இங்கு துணுகி நோக்க வுரியது. கெற்றியைக் கிழித்து வந்த அந்த விழி மன்மகனே அன்று அழிக்க.த அவ் விழிபோல் உதிக்க ஒளியும் இன்று இராமனது காமவேகனேயை ஒழிக்க வங்கது என்பது குறிப்பு. l மகன விதனக்கால் மறுகி, மதிஒளியால் மதி ஒளிந்து மயங்கிக் கிடங்க இாமன் பகல்வரின் முனிவர் முகலானவர்க ளுடன் அளவளாவி ஆறுதலடைக்கிருப்பன் ஆகலால் அவனது காமத்துயம் நீங்கக் கதிரவன் தோன்றினுன் என்பார் மனத்து இடர்உடைய, கமலமுகம் மல. வெய்யோன் உதயம் செய்தான் என்றார். அவ்வு,கய தினம் இதயம் மகிழ உயர் மணமாய் இசைந்துள்ளமையை இங்கனம் உய்த்துனா வைக்கார்.

சிதையும் மனம் என்றது காமவேட்கையால் கைங்து கிலே குலைந்துள்ள செஞ்சம் என்றவாறு. அகமும் முகமும் மலா அலாவன் மலர்ந்தான் என்றது அவன் வாவால் விளையும் பய

னறிய வங்தது.

பெண் மயலோடு கண் முகிழ்க்கிருந்த இராமனது தாமரை மலர் போன்ற கிருமுகம் மலா உதித்தான் ; உதிக்கவே உலகி அலுள்ள தாமரைகள் எல்லாம் உவந்து மலர்ந்தன ; அம்மலர்ச்சி நிலையை மகிழ்ச்சி ததும்ப உரைத்துள்ளார். பண்டுவரும் குறிபகர்ந்து பாசறையிற் பொருள்வயினிற் பிரிந்துபோன வண்டுதொடர் நறுங்தெரியல் உயியனேய கொழுநர்வ மணித்தேரோடும் கண்டுமனம் களிசிறப்ப ஒளிசிறந்து மெலிவகலும் கற்பி னுர்போல் புண்டரிக முகமலா அகமலர்ந்து பொலிங்தன பூம் பொய்கை எல்லாம்.

- (மிதிலைக்காட்சி, 152)