பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 1097

பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்துபோன கணவர் கிரும்பி வக்க பொழுது அவரைக் கண்டு மகிழ்கின்ற மனைவியர் முகங்கள் போல் நீர் நிலைகளிலுள்ள தாமரை மலர்களெல்லாம்

கதிரவனே நோக்கி மலர்ந்து கின்றன என்பதாம்.

சூரியன் தோன்றவே காமரை மலர்வது இயல்பு ; அக்க இயற்கை உரிமையால் தாமரைநாயகன் என அவனுக்கு ஒரு காமமும் ய்கியது. நளினமான அக்க நாயகி நாயக சேயங்களை நளினமுடன் கழுவி விழுமிய பதிவிசகைகளுடைய அன்பு கிலை

பக) பட இன்ப கலம் கனிய ங்ானம் விளக்கியருளினர்.

ண்டரிகம் = காமரை. பாசறை =போர் மேல் சென்!

i

வியர்கள் கங்கியிருக்கும் இடம். இதனைப் பாடிவிடு என்பர்.

உயிர் அனைய கொழுநர் என்றது பிராணநாயகர் என்றபடி, உழுவலன் பின் உரிமை யுனா வக்கது. காதல் நலம் கனிந்து ஆகாவுடன் மனே வாழ்க்கை நடத்துங்கால் தொழில்முறைகளால் கொழுநன் அயல் அகல நேரும். அாச காரியமாய்ப் பகைவர் மீது போர்மேல் செல்லல் , கமக்குப் பொருள் தேடப் புகுதல், கல்வி யிட்டம் கருதிப் போகல் முதலியனவாம். அங்கனம் செல்லுங்கால் இவ்வளவு காலத்துள் வந்து விடுவேன் என்று காகலிகளிடம் காதலர் உறுதி கூறிச் செல்வது வழக்கம் ஆகலின் ‘ வரும் குறி பகர்ந்து போன கொழுநர் ‘ என்றார்.

பண்டு என்றது முன்னம் பிரியும் பொழுது என்றவாறு.

போர்மேல் பிரிவது, வியப்பாடுடையது ; ஆண்மைத் திறக் தை நிலை கிறுத்துவது; கன்னலம் பாராமல் பிறர் கலம் பேணு வது அாசுக்கும், குடிகளுக்கும், நாட்டிற்கும், தனக்கும் நல்ல ர்ேத்தியை நாட்டுவது ; ஆதலின் கலைமகன் பிரிவுள் அகன் தலைமை தோன்ற முதலில் வைத்தார். வி. க்தை யாண்டும் முதன் மையாகப் பாராட்டி வருவது நம் கவியின் இயல்பு ; அதனே இடங்கள் தோறும் பலவழிகளிலும் பார்த்து வருகின் ருேம்.

பகைமேல் சென்று பாசறையில் தங்கியிருக்க வீரர் வசங்க காலம் வாவும் கம் துனேவிகளை நினைந்து ஊரை நோக்கி விாைந்து வருவர்; அவ்வுரிமையால் பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பரு வம் என அதற்கு இங்கிதமான ஒரு பெயரும் வங்கது.

138