பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1100 கம்பன் கலை நிலை

கோள், எட்டு; இசை, எழு; ச்ாக்கிாங்கள், ஆறு : மக்கிய எழுத்து, ஐங் த மறை, நான்கு ; குனம், மூன்று உருவம், இாண்டு ; பிரணவம், ஒன்று என எண் அலங்காாம்பட இசைக்

கருளினர். இவற்றை ஆருயிர்கள் வாழ அருளுடன் கிறுக்கிய போருளாளன் நுதல் கிழித்த விழி புடைய முதல்வன் என்பதாம்.

அவனே வணங்காகார் விேனேபோல மாலை வந்து சூழ்ந்தது: அகல்ை மறுகிப் புலம்பினுள் என்க. பிறவும் ஒர்ந்து கொள்க.

உழுவலன்புடன் இவ்வாறு பிரிவில் உருகியுள்ள மகளிர் கொழுநர் வாவே பெருமகிழ்ச்சி அடைவர் ஆதலால் கதிர் கண்டு

மலர்ந்த கமலங்களுக்கு அவர் இங்கு உவமையாய் வந்தனர்.

அக்கதிரவன் உதிக்கும்பொழுது உலகில் கிகழ்ந்த காட்சி களே இனிக் காண வருகின்றாேம்.

எண்ணரிய மறையினெடு கின்னார்கள் இசைபாட, உலகம் ஏத்த, விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் காம்குவிப்ப, வேலே என்னும் மண்ணுமணி முழவதிா, வானாங்கின் கடம்புரிவாள் இரவி யான கண்ணுதல் வானவன் கனகச்சடைவிரிந்தால் எனவிரிந்தகதிர்கள் எல்லாம்

(மிதிலேக் காட்சி, 153) உதய காலத்தில் சூரியனிடமிருந்து சிவந்த கிானங்கள் பாந்து விரிந்த நிலையை உாைக் கபடியிது. இதில் குறித்துள்ள செயல் இயல்கள் கூர்ந்து கவனிக்கக் கக்கன.

சிவபெருமான் .ஆனங்கக் காண்டவம் புரிகின்ற ஒர் அற் புதக் காட்சியைக் கவி இதில் அதிசயமாகச் சிக் திரித்திருக்கின் ருர். காட்டியக்கிற்குப் பக்கவாக்கியங்கள் கக்க வகையாக

அமைக்கப்பட்டுள்ளன. சுதி கூட்டி ச் சதி காட்டியுள்ளார்.

சுருதியோடு காளம் கழுவிக் கின்னார்கள் இசைடாட, ஆழி முழக்கம் மக்களம் போல் ஒத்துமுழங்க, உலகு உயிர்கள் யாவும் உவந்துநோக்கி வணங்கி கிற்ப, அமார் முதல் அனைவரும் அதி சய பாவசாாய்க் துதிசெய்து கொழுது போற்ற, ஆகாயமாகிய அாங்கிலே நடனம் புரிகின்ற சிவபெருமாகைச் சூரியனே இங்கே உருவகம் செய்திருக்கிரு.ர். வாள் இரவி ஆன கண்ணுதல் என் றது சோதிச் சுடர்ப் பிழம்பாய் ஒளிரும் அக்க ஆகிமூலப்பொ ருளின் அம்புக கிலை கருதி. இாவி இறைவன் என விளங்கினன்.