பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1103

காம ககனய்ை யாண்டும் இங்ானம் எமம் செய்துள்ளமை யால் ஈண்டு இன்ன இரவு நீங்க எழுந்துள்ள இனிய இாவியாகக் கண்ணுகலே எண்ணி இவ்வண்ணம் நமக்குக் காட்டி யருளினர்.

-கதிர் பாக்து வெளியே விரிக்க கிலையைக் கண்டோம் ; இனி இாாமன் துயில் எழுவகைக் காண்போம்.

கொல்லாழி த்ேதங்கோர் குனிவயிரச் சிலேதடக்கை

கொண்ட கொண்டல் எல்லாழித் தேரி ரவி இளங்கரத்தால் அடிவருடி

அனந்தல் தீர்ப்ப - அல்லாழிக் கரைகண்டான் ஆயிரம்வாய் மணிவிளக்கம்

அமுலும் சேக்கைத் தொல்லாழி துயிலாதே துயராழி கெடுங்கடலுள்

துயில்கின் ருனே. (மிதிலைக்காட்சி, 154)

. இராமன் பள்ளிகொண்டுள்ள நிலையைக் குறித்து வந்துள்ள இப்பாடல் உள்ளம் கொண்டு எவரும் உவகையுற எழுக்கது. சொல்லோடு பொருள் தொடர்க்கோடி, நல்ல கலை நயங்கள் நன்கு சாந்து மெல்லோசையோடு மேவி மிளிரும் இப்பாவின் சுவை தேவின் சுவையில் செழித்து வந்துள் ‘ெது .

திருமால் தனது திவ்விய சக்காாயுகத்தை நீக்கிவிட்டு ஒரு வில்லைக் கையில் ஏந்தி இராமன் எனச் செல்லப் பேர் தாங்கி ஈங்கு எ ழுந்தருளி யுள்ளான் என் பார்ஆழிநீத்து ஓர் சிலை கொண்ட கொண்டல் என்றார்,

, s -- *I. i. o - + *

கொண்டல்=மேகம். |தி தி கொண்டி ருபபது எனபதாம. உள்ள ர்ேமையும் உருவ நிலைமையும் உதவி எலனும் உணவக்கது. கொண்ட கொண்டல் என்றது கண்ட கண் என்பதுபோல் சிலை

யோடு அதற்குள்ள உரிமை கெரிய நின்றது. இது அன்பு கனிக்க அருமை வாசகம்.

கொடிய அகார் முதலிய தீயோசைப் படுநாசம் செய்துள்ள மையால் கோல் ஆழி என்றார்,) கொலை கிலையைக் குறித்தது அலதில் ஆற்றலுடையதாய் அகிலமும் ஆளும் அதன் தலைமை தெரிய். அல்லன களைந்து நல்லன காத்துள்ள கலம் குறிக்க படியிது.

அத்தகைய வெல்லாழியான் இப்பொழுது ஒர் வில்லாளி யாயினன் என்றது. பொல்லா காரெல்லாரையும் போக்கி ஒழித்து கல்லோசை நன்குபேண இங்கு வந்துள்ளமை புலனுய் கின்றது.