பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1105

அயர்ந்து உறங்காதே விாைங் த எழுங்கருள் ‘ என்று உரிமை கூர்ந்து பகர்ந்து பாகம் பிடித்ததுபோல் இருந்தது என்பார், ‘அடி வருடி அனந்தல் தீர்ப்ப’ என்றார், அனந்தல்=உறக்கம். மேலே வெயிலடிக்கும் வரையும் தாங்கிக்கிடந்தான் என் பதை இப்படிச் சுவையாகச் சொல்லியிருக்கிரு.ர்.

அல் ஆழிக் காைகண்டான் என்றது இாவாகிய கடலை நீக்கி ஒருவாறு முடிவு கண்டான் என்றவாறு. காமகாபத்தால் கலங்கி யுள்ளவர்க்கு இரவு கெடிகாகத் தோன்றும் ஆதலால் அது கடல் என கின்றது. அங்கெடிய இரவு கழிந்து, விடிந்து இாவி எழுங் தும், இவன் எழவில்லை என்றபடி. பண்டு துயின்ற பாயலே இங்கே கொண்டு கூறியது இவனது பழையநிலையை நன்கு கண்டுகொள்ள. திருமாலுக்குப் படுக்கையாய் அமைந்துள்ள அரவம் ஆயி ாம் கலைகளை யுடையது ; அக்கலைகள் கோம் உயர்க்க மணிகள் ஒளிவீசி யுள்ளமையால் ‘ஆயிரம் வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை’ என்றார்.அழலல்=சுடர் விட்டு ஒளிர்கல், சொலிக்கல். பேரறிவுடைய ஆதிசேடனே ஆகிமூலப் பொருளுக்கு ஆதாமீதுார்ந்து ஆகாவா யமைந்துள்ளான் ; அப் பணி அம்மணி வண்ணனுக்குப் பலவகை கிலைகளிலும் பணி புரிந்து வருகின்றது. சென்றால் குடையாம் : இருந்தால் சிங்காசனமாம் : கின்றால் மாவடியாம் ; மீள்கடலுள்-என்றும் புணேயாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அனேயாம் திருமாற்கு அரவு. (முதல் திருவந்தாதி, 53) எனப் பொய்கை ஆழ்வார் கூறியுள்ளதும் ஈண்டு அறியக் தக்கது. இதில் ஒளிர்கின்ற மணிவிளக்கம் நம் கவியுள் மிளிர் கின்றது. பழமையின் கிழமை உணாகின்றது.

, பாற்கடலில் பாம்பனேமேல் ஆதியில் பள்ளிகொண்டிருந்த பேருெ அதைவிட்டு ஈண்டு வந்து ஒரு மாதை உள்ளிப் பெருமா ல்கொண்டு மீண்டும் வேறொரு கடலில் உறங்குகின்றானே ன்ன்பீர், ‘ கொல் ஆழி துயிலாதே துயர்ஆழி நெடுங் கடலுள் துயில்கின்றானே ‘ என்றார். இந்த இறுதியடியில் உரைகள் உல்லாசமாய் வந்துள்ளன. கவியின் இருதயமும் கெழுதகை மையும் மொழிகள் எங்கலும் பாவி உழுவலன்பினே உணர்த்தி கிற்கின்றன. சொல்லில் உள்ளம் ஒளிவிட்டுள்ளது.

139