பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராம ன் 1107

உயர்ந்த ஆதனக்கில் அமர்ந்தார். இராமனும் கம்பியும் உரிமை

மீதுணர்ந்து, அருகே மருவி யிருந்தனர்.

அதிசய நிலையில் அமைந்துள்ள அவ்விழுமிய மணிமண்டபம் எழில்மிகுந்து அன்று புதிய மகிமையோடு பொலிந்து விளங்கியது.

சனகன் இராமனை அறிய விழைந்தது

இராச சபையில் தலைமையாக நிலவியிருந்த சனக மன்னன் அயலிருந்த இராமனே அடிக்கடி உவந்து நோக்கினன். இக்குல மகனது அமைதி, இராச கம்பீரம், இளமை, எழில், விாப்பொ லிவு முதலியன அவனது உள்ள க்கைக் கவர்ந்தன. விசிக்கிரமான உலகக் காட்சிகள் எதையும் விழைந்து பாாாத உயர்ந்த ஞான கலங்களையுடைய அவன் இக் குழகன்பால் உழுவலன்பு மண்டி உளமிக உருகினன். அவ்வாறே இளையவன் மீதும் விழைவு மீதார்ந்தது. மாறி மாறி ஆர்வமுடன் கண்டு ஆாாமை கொண் டான். காணும்தோறும் கழிபேருவகை பெருகி எழுத்தது. இருக்க குலக் குமார்கமை இருகண்ணின் முகத்து அழகு பருக நோக்கி ‘ என்ற களுல் சனகன் இவரைப் பார்த்துள்ள பார்வையும் ஆர்க்கி கிலையும் அறியகின்றன. இனம் அறியாமலே இவ்வாறு மனம்மிக உருகி மகிழ்ச்சி மீதுார்ந்தான்.

முதல்நாள் மாலையில் முதல்வனிடம் தன் மகள் கொண்ட காதலை இன்று இருவரிடமும் கங்கை ஒரு சோக் கொண்டான்.

பருக என்றது நீர் வேட்கை யுடையவர் கைகளால் ஆவ லோடு நீரை வாசிப் பருகுகல்போல் அவன் கண்களால் அழகை மாந்தியுள்ளமை அறிய வந்தது. குலக்குமார் என்றது அவரது தலைமை கிலைமை தகைமை முதலிய உயர்நலங்களெல்லாம் கருதி. அகத்து அழகை அறியு முன்னமே புறக்கை நோக்கி இவ் . பசவச மாயினன் என்பார் முகத்து அழகு என்றார், ! இரு

ண்ணின் என்றது வைத்த பார்வை மாருமல் கண் குளிாக் கனிங் அ. கோக்கினன் என்பது தெரிய நின்றது. -

இவ்வாறு ஆர்வம் மீதார்ந்து பார்க்க மன்னன் இவரை இனம் தெரிந்துகொள்ள விாைந்தான் ; முனிவரை வினவினன்.

யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் !

என மாதவரிடம் மன்னவன் இவ்வாறு ஆகாவுடன் கேட்டான்.