பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1109

H.

வந்துள்ளவர் அரிய நிலையினர் ; பெரிய திருவினர் (51 &5 போன்ற அதிதிகளாகக் கருதிவிடாதே ; உன் போன்ற போாசர் ஆர்வமுடன் உவக்த எதிர்கொண்டு பணிந்து போற்றி உயர்ந்த விருந்து செய்யக்கக்க சிறந்த மேன்மையாளர் என்பார்; விருந் தினர்கள் என்றார். அாச விருந்துக்குக் தகுதியானவர் என்ற து ஒக்க இனக் கவர் என்பதை உணர்த்த வந்தது.

இன்று புதியாய் வந்திருக்கின்ற இவர் அருமருந்தனேயவர் ; எங்கும் எளிது செல்பவர் அல்லர் , யுேம் உன் முன்னேரும் பன்ளுைம் செய்துள்ள புண்ணியப் பயனல் இங்கே ஒரு விருங் தினமாய் இக்காள் கண்ணி யுள்ளனர் ; இதனை எண்ணி புனர்க என்பதாம்.

அத்தகைய பெருமகிமையாளர் உன்பால் வலிய வக்கது அன்பாலேயாம் ; விருங்கை விரும்பி வந்தவர் அல்லர் ; உனது பெருந்தகைமையை உணர்ந்து, கருமநெறி கழைய நீ புரியும் அரிய யாகத்தை கேபே கண்டுபோகவேண்டும் என்று கருதியே ஈண்டு உரிமையுடன் வந்திருக்கின்றனர் என் பார், ‘கின்னுடைய வேள்வி கானிய வங்கார் ‘என்றார், கானிய =காணும்பொருட்டு. இந்த அளவில் கி. க்தி யிருக்கலாம். மேலே, வில்லும்

காண் பார் ’’

என்றதுதான் சொல்லுகின்ற வருடைய உள்ளம் காண வந்தது. மூன்றாவது குறித்தது ஊன்றி யுனா நேர்ந்தது. அவசியமானவைகளை யன்றிக் கவசி அதிகமாகப் பேசார். சனகன் கேள்விக்கு வேள்விக் காட்சியோடு முடிக்கிருக்க வேண் டும் ; அதன் பின் பேசியது எதற்காக அறிஞர் ஆகாயக்கக்கன். எதனைச் சிக் கன செய்துகொண்டு இராமனை ஈண்டுக் கக் இசமாக அழைத்து வங்கிருக்கிருாோ அந்தக் குறிக்கோளை கிறைவேற்ற இங்ஙனம் குறிப்பாகக் குறித்தார்.

இங்கே வில் என்றது. சீதைக்குக் கன்னியா சுல்கமாக மன் னியுள்ள சிவதனுசை உம்மை அதன் உயர்வையும் மகிமையையும் உண்ர்த்தி கின்றது.

வேள்வியைக் காண வந்துள்ளவர் வில்லையும் காண்பர் என இறந்தது கழுவிய எச்சவும்மையாகவும், எண்ணும்மையாகவும் எண்ண நேரினும் உயர்வு சிறப்பிலேயே அது உறைந்துள்ளது.