பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன் 1111

முனிநாகா ! இவர் யார் ? ‘ என்று சனகன் கேட்டதற்கு கோசிகர் இவ்வா விடைகூறிர்ை. வ்வளவோடு இ) L L “

.தி றளு) மல் மேலும் தொடர்ந்து பேசத் தொடங்கினர்.

மிதிலைமா நகருள் புகுந்து இராமன் கண்ட காட்சிகளையும் கொண்ட கோலங்களையும் குறித்துக் கூறியுள்ளமையால் இப்பகு திக்கு மிதிலைக் காட்சிப் படலம் என்று பெயர் வந்தது.அது இவ் வளவில் முடிகின்றது.

அடுத்து இராமனது குலமரபையும், கலைமுறை கிலைமையை யும் சனகனிடம் முனிவர் நலமுறக் கூறுகின்றார் ஆகலின் அது குலமுறை கிளத்துபடலம் என எழுக்கது

யார் ன்ன்ற கேள்விக்குப் பேர் ஊர் பெற்றாேர்களை மட்டும் சொல்லி கிறுக்கியிருக்கவேண்டும் , அங்ஙனம் கில்லாமல் பின் அனும் பேசியது மன்னன் மனம் உவந்து மணவினைக்கு இணங்க

என்க. முனிவாது வாக்குமூலங்களை இனி நோக்கி மகிழ்வோம்.

ஆதித்தன் குலமுதல்வன் மனுவினேயார் அறியாதார் ? பேதித்த உயிரனைத்தும் பெரும்பசியால் வருந்தாமல் சோதித்தன் வரிசிலேயால் கிலமடந்தை முலசுரப்பச் சாதித்த பெருந்தகையும் இவர்குலத் தராபதி காண். (1)

பிணியரங்க வினையகலப் பெருங்காலம் தவம்பேணி மணியரங்க நெடிமுடியாய் மலாயனே வழிபட்டுப் பணியாங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாம்கான அணியரங்கம் தங்தானே அறியாதார் அறியாதார். (2)

தான்.தனக்கு வெலற்கரிய தானவரைத் தலேதுமித்து வான்தரக்கிற் றிகொலென்று குறையிரப்ப வரங்கொடுத்தாங்கு ஏன்றெடுத்த சிலேயினய்ை இகல்புரிந்த இவர்குலத்தோர் தோன்றலைப்பண் டிங்திரன்காண் விடையேருய்ச் சுமந்தானும்.

அரசனவன் பின்னுேரை என்னுலும் அளப்பரிதால் உரைகுறுக கிமிர்கீர்த்தி இவர்குலத்தோன் ஒருவன்காண் கரைதிரைமூப் பிவையின்றி இங்திரனும் கந்தாமல் து :-லே நெடுவரையால் கடைந்தமுது கொடுத்தானும். (4)

கருதலரும் பெருங்குனத்தோர். இவர் முதலோர்கணக்கிறந்தோர் திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலவின்றாேர் பொருதுறைசேர் வேலிய்ை புலிப்போத்தும் புல்வாயும் ஒருதுறையில் ருேண் ண உலகாண்டோன் உளன் ஒருவன்.

(குலமுறைகிளத்து படலம், 1-5)