பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1112 கம்பன் கலை நிலை

இன்னவாறே பின்னும் பேசிப் போகின்றார், முன்னதாக வந்துள்ள ஐந்து கவிகளிலும் இராமனது முன்னேசைக் குறித்து முனிவர் என்னவாறு விளக்கியிருக்கிறார் ! என்பதை இனிது அறிந்துகொண்டால், அவரது கலைஞானமும் சரித்தியக் காட்சி களும், உலக அனுபவமும், அரசியல் முறைகளும், உரையாடுக் கிறங்களும், உபகார கிலேமையும் உணர்ந்துகொள்ளலாம்.

குலத்துக்கு ஆகிமூலமான சூரியனைத் தொடங்கி அதன் பின் வைவசுவத மனுவையும், பிருது சக்கரவர்த்தியையும் முதல் பாட்டில் குறித்துள்ளார். ஆதித்தன்=சூரியன்.

பிருது என்பவன் திருமால் அருளால் பிறந்தவன். அரிய பலகலங்கள் வாய்ந்தவன். பெரிய போர்விான். அவன் அரசு கோல் கொண்ட முதல் வருடக்கில் உலகில் கொடிய பஞ்சம் தோன்றியது. நிலங்கள் விளையாமையால் உயிர்கள் எங்கனும் கலங்கி நின்றன. புண்ணிய சீலஞன இவன் பூமி தேவியை எண்ணிவேண்டினன். அவள் பசுவடிவமாய் கேரே தோன்றி. அரசே! சீவர்களிடம் பாவங்கள் பெருகி யுள்ளமையால் எனது பலனை வழங்க முடியவில்லை ; நீ உளம் கவலாகே ; ஈராண்டு பொறு உன் ஆட்சியில் அறம் வளர்ந்தபின் நான் காட்சி தரு ‘ என்றாள். இன்றே அருள் புரிக இல்லையாயின் என் வில்லால் உன்னத்தொலைத்து விண்ணிலுள்ள வளங்களை இம் மண்ணில் கொணர்வேன் ‘ என இம் மன்னன் உாைத்தான். அகனக்கேட்ட அவனிமாது இவனது மனத்துணிவையும் சீவர் களைக் காப்பதிலுள்ள ஆவலையும் வியந்து, காவல ! நீ புரிங் துள்ள தருமமே ஒரு கன்றாக வந்து என் அருகே நின்றால், நான் அருள் புரிகின்றேன். ‘

வேன்

என்றாள். என்னிடம் புண்ணியம் இருப்பின், நீ எண்ணிய படியே ஆக ‘என இம்மன்னன் சொன் ஞன். உடனே அழகிய பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து அவள் அடியில் புகுந்து மடியில் வாய் வைத்தது. பூதேவி பெரு மகிழ்ச்சியடைந்தாள் . எங்கும் வளங்கள் பொங்கி யெழுத.ே - உயிர்கள் யாவும் உவந்து வாழ்ந்தன. இவனது திே நெறிகளைப் புகழ்ந்து வானும் வையமும் வாழ்த்தி கின்றன.

  • தன் வரி சிலையில் கிலமடங்தை முலைசாப்பச் சாதித்த பெருந்தகை ‘ என ஆதியில் நிகழ்ந்த அக்கச் சரித்திரகிலேமையை