பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1113

இங்கனம் குறித்துாைக் கார். இம் மன்னன் போால் பூமிக்குப் பிருதிவி என்ற ஒரு பேரும் வக்கது. மண்ணுலகம் மாண்புற விண்ணுலகம் வியப்ப இவ்வண்ணல் புண்ணிய வினைகள் புரிந்து

புகழ் மன்னி யுள்ளமையால் முன்னுற எண்ணி மொழிந்தார்.

அத்தகைய கரும சீலனது மரபில் வந்தவர் இவர் என்ற வாறு. குமா தா முன்னேர் அமாரும் புகழ அதிசய நிலையில் உயர்ந்திருக்தனர் என முறையே உாைத்து வருகின்றார்.

அடுக்க நான்கு கவிகளிலும் இக்குவாகு, ககுத்தன், பிர பாதன், மாக்தாதா என்னும் வேக்கர்களை முறையே குறிக்கிருக் ருெ.ர்.

இ க் கு வ ச கு

பிாணவ வடிவமா அமைக்கப்பட்ட திவ்விய மணிமண்டபத் தில் கிருமாலே எழுக் கருளச்செய்து பிாமா ஒரு முறை பூசித்து கின்றா கன். அங்க ஆசாதனமூர்த்தி அற்புத கிலேயில் அமைக் திருந்தது. இக்குவாகு மன்னன் அயனே நோக்கி அருங்கவம் செய்து அக்கெய்வத் கிருவுருவைப் பெற்று வந்து அயோக்கியில் வைத்துப் போன்போடு நாளும் வழிபட்டு வங்கான். அம்மாபில் பின்னர்த் தோன்றிய மன்னவரெல்லாருக்கும் பாம்பரையாகவே குலதெய்வமாய் அது குடிகொண்டிருக்கது. இாாமன் இலங்கை யை வென்று மீண்டு வந்து மணிமுடி சூடிய பொழுது உரியவ மெல்லார்க்கும் அரிய பொருள்களே உதவி யருளினன். விடனன் எதையும் விரும்பாமல் அவ்வழிபடு மூர்த்தியையே தன் பூசனைக் காக வேண்டினன். இராமன் மறுக்க முடியாமல் கொடுக் சுருளினன். அதனைப் பெற்றுக்கொண்டு இலங்கையை நோக்கி அவன் ஆகாய மார்க்கமாய் வந்தான். வருங்கால், சோழ காட்டிலே காவிரிக்காையில் இறங்கினன். கையில் கொண்டு வக்க தெய்வக் திருவை தியருகே செவ்விய இடத்தில் வைத்து விட்டு ாோடி கியமத்துடன் வந்து பூசித்தான். பூசை முடிக்க பின் அதனே எடுத்தான் , அது அசைய வில்லை. ‘ இங்கு இருந்து கொண்டே உனக்குக் காட்சி கந்தருள்கின்றாேம் ; நீ சென் றருள் ‘ என்று வானில் ஒரு ஒலி எழுக்கது. திருவருளே வியந்து உருகி வணங்கி அவ்வாக்கர்கோன் இலங்கைக்குப் போயின்ை.

140