பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 907

குலமகட்குத் தெய்வம் கொழுநனே (நீதிசெறிவிளக்கம்) இற்பிறப் புடைய மாதர் யாதுரை செயினும் கேள்வன் சொற்பணி புரிந்து தெய்வம் தொழாது அவற்முெழுது பேணிப் | liபட நுகர்ந்து துஞ்சிப் பிறர்பழிப் பகற்றி முற்றும் கற்பினில் வழாது நிற்றல் கடனவர்க் காகுமன்றே.”

(பி போதசங் கிரோதயம்)

என இவ்வாறு நூலோர் பலரும் துவன்றிருக்கின்றனர்.

கணவனேயே தெய்வம் என்.று கருதி உரிமையுடன் பணி புரிந்து வரின் அதுவே எல்லா அற தலங்களையும் மனைவிக்கு முருங்கே உகவியருளும் என்பதாம்.

இக்கருத்து இன்றி வேறு விாக ஒழுக்கங்களே வெளியே விழைந்து செய்யின் அவை விருத்தியாகா என்பது குறிப்பு.

மருதி யின் மன நிலை

பண்டு காவிரிப்பூம்பட்டின க் கில் மருதி என்று ஒரு பார்ப் பனி இருக்காள். அவள் சிறக்க பதிவிாகை. நல்ல அழகி. மறந்தும் பிறரை மனத்தாலும் கினைக் கறியாகவள். ஆயினும் கதைகள் கேட்பதிலும், வேடிக்கை வினே கங்களைப் பார்ப்பதிலும், திரு விழாக்களுக்குச் செல்லுவதிலும் சிறிது பிரியம் வைத்திருக்காள். ஒருநாள் காவிரி நதியில் ரோடி விட்டு அவள் வீட்டை நோக்கி வக் காள். வருங்கால் அங்காட்டு மன்னன் மகனுகிய காமங்கன் என்பவன் அவளைக் கண்டு காதல் மீக் கொண்டான். துே செய்ய

--- --- H = *Trs = o ----- == விாைங் கான் ; கையை நீட்டி : இங்கே வா ’’ என்று சைகை

செய்து அழைக்கான். இவள் உள்ளம் பகைத்து உயிர் துடித்து ஐயகோ என்னே இவ்வாறு எ ண்ணினனே! இனி இவ்வுடலோடு (). சன் ” என்று வெய்துயிர்க் கழுது சாகத் துணிந்து பூதசதுக்கம் புருங்காள். அஃகாவது விதி நடுவே பலிபீடம் அமைக்க ஒரு தெய்வ நிலையம் என்க. நான்கு கெருக்களும் ஒருங்கே வந்து கூடு ன்ெற சந்தியில் தெய்வீகமான பூகம் ஒன்று அங் நகர்க்கு அ.கி தங்கையாய் அமர்ந்திருக்கது. சோழமன்னாது கிேகிலக்கு வழி /றையே உறுதுணே யாய் உதவி கின்றது அ சு அறியாதபடி பறை முகமாகத் துேசெய்தவரை ப் பாசக் கால் கட்டி யிர்த்துவந்து 3:11, அறியக் காட்டி உயிர் வகை செய்துவிடும். தீமை கிகழ்ந்த