பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1114 கம்பன் கலை நிலை

அங்க மூர்க்கி யிருந்த இடமே திருவரங்கம் என்னும் திருப்பதி யாய் இப்பொழுது சிறந்து விளங்குகின்றது. இவ்வாலாற்றை யெல்லாம் உள்ளே அடக்கிக்கொண்டு கவி வெளிவந்துள்ளது.

  • மலர் அயன வழிபட்டுப் பரஞ்சுடரை யாம் காண, அணி அரங்கம் தந்தான் ” என இக்குவாகுவை இங்ஙனம் இனிமையாகக் காட்டியிருக்கிறார் பணி அாங்கப் பாயல்=பாம்பு மெத்தை.

இம்மன்னர் பெருமான் கீர்த்தி உலகமெங்கும் பரவியுள் ளது. எல்லாரும் இவனே நன்கு தெரிவர். பகுத்தறிவுடைய மனிதாய்ப் பிறந்தவர் எவரும் இப்பெரியவனே எ வ்வழியும் அறிக்கே யிருப்பர் ; அங்ானம் யாரேனும் அறியாது இருப்பின் அவர் அறிவற்ற சடங்களே என்பார், அறியாதார், அறியாதார் ; என்றார்.

இங்கக் கொடரில் அறிவு மனம் பெரிதும் கமழ்கின்றது. இக்குவாகுவை அறிவதே பக்குவமான அறிவுக்குப் பயன் ; இவனேக் கெரியாகவர் உலகம் தெரியாதவர் ; தால் அறிவில்லா கவர்; அவர் மானிடப் பிறவியல்லர் என்பதாம்.

எங்கும் ஒளிவீசியுள்ள சூரியனைக் காணுதவரைக் குருடர் என்பதுபோல் இக்குவாகுவை அறியாதவரை மூடர் என்றார்.

வைகுண்டகாதனே இங்கே கொண்டுவந்து வைத்து வையம் உய்யச் செய்க ஐயனே அறிந்துகொள்ளவில்லையாயின் அது என்ன பிறவி ? என இகழ்ந்து வைத படி யிது.

கிருமாலே அாங்க சாகனக் காவிரி அயலே கந்தது விடனன் ஆயினும், முதலில் அயோக்கிக்குக் கொண்டுவக்கது இக்குவாகு வே ஆகலால் அம்மூல நிலை கருதி அரங்கம் தந்தான் என்முர்.

‘ வடியாத பவக்கடலும் வடிந்து மூல

மாயைகடங் தப்பால்போய் வைகுந்தம் சேர்ந்து

அடியார்கள் குழாங்கூடி யுனதடிக் கீழ்

அடிமைசெயும் அக்காலம் எக்காலம் தான் ?

கொடியாடு மணிமாட அயோத்தி முதுர்

குடிதுறந்து திருவாங்கக் கோயில் கோண்ட

நேடியோனே! அடியேன்.கான் முயற்சி யின்றி

கின்னருளே பார்த்திருப்பன் சேனேனே.

(திருவரங்கக்கலம்பகம், 93)