பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1116 கம்பன் கலை நிலை

பிரபாதன் சூரிய குலக் கோன்றலாகிய இவன் அரிய கலைகள் பலவும் பயின்று அமாரும் புகழ அரசு புரிந்திருக்கான். அருள் விாம் கொடை நீதி முதலிய உயர்நிலைகளுக்கெல்லாம் உயிர் நிலையமாய் இவன் ஒளி செய்து கின்றான். இம்மானவன் சீர்த்தி வானகமும் வையகமும் வளர்த்து நின்றது.

உரைகுறுக நிமிர் சீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன் என இவனது பெருமையைக் குறித்து வந்துள்ள இந்த அருமை வாச கத்தில் அறிவின் சுவை எவ்வாறு பெருகி புள்ளது ! முனிவாது உரையாடலில் பலவகை இாசனைகளைக் கவி இகமாக உதவி வரு கின்றார் கலை அறிவால் எவ்வளவு விழைந்து சொன்னலும் அவ் வளவும் கடந்து அக்கீர்க்கி கலைகிமிர்ந்துள்ளது; கம்மால் இயன்ற அளவு உாைத்து ஒதுங்கலாமே யன்றி யாரும் முழுவதும் கூற முடியாது ; அப்புகழைச் சொல்லி முடிக்கச் சொற்கள் கிடையா என்பதாம். உாை குறுகலையும், கீர்த்தி கிமிர்தலையும், கண் பார் வையில் நேரே பார்த்து வியக்கும்படி காட்சிகந்து சொல்லாட்சி இங்கே சொலித்து கிற்கின்றது. ர்ேத்தி குமாருக்கும் குலத்துக் கும் அமைய அமைத்திருக்கும் கவியின் அமைதி கருதி அறிக.

இந்தக் கீர்த்திமான் அமார் பாற்கடல் கடைக்க பொழுது உடனிருந்து உதவி புரிக்கான். அசார் எதிர் கேவர் கை ஒய்ந்து இளேக் கார் ; அது சமயம் இவன் இடையே புகுந்து திடமாக கின்று கடைக்கான் ; உடனே அமுதம் எழுங்தது. அகனே இங் திானுக்கு அருளின்ை. அவ் அமார்கோன் இவனேக் கமாகக் தழுவி வாழ்க்கினன்.

கரை திரை மூப்பு இவையின்றி இந்திர னும் கங்தாமல் குரைகடலே கெடுவரையால் கடைந்து அமுது கொடுத்தான்:

என இவனது அமுகக்கொடையை அரசு மகிழ அறிவுறுத்தி

மாபின்மாட்சியை முனிவர் இவ்வாறு இனிது விளக்கி யருளினர்.

மாந்தாகா

இவன் பெரிய நீதிமான். மன் அயிர்களேக் கன் உயிரென

ஒம்பி இன்னருள் புரிந்தவன். கொடியவர்களும் இவனது சன் னிதி அடைக்க பொழுது இனிய போய்க் திருக்கி இசை மிகுந்