பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1119

1. கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று ’’ என்று முன்னம் சொன்னர். அப்போக்கை முனிவர் வாக்கில் ஈண்டு நோக்க வைத்தார். கடிய வேகச் சுே சரம் ஆதலால் அக்நெடிய வேகத்தின் கிலே தெரியவந்தது.)

அம்பைக் குறித்து இங்கனம் அவர் விதந்து கூறியது நம்பியின் வில்லாற்றலை வியந்துமகிழ்ந்து வேந்தன் நயந்துகொள்ள. கண்ணா நேரே கண்டு கின்றவர் ஆதலால் கனேயின் கடுமையை இவ்வண்ணம் காட்டியருளினர்.

இங்காட்டில் முன்னம் இருங்க ஒரு குறு கில மன்னனுடைய அரிய வில் ஆண்மையும் ஈண்டு நாம் உரிமையுடன் 4, F

வேண்டும். அக்காட்சி நமக்கு ஒர் மாட்சியா யுள்ளது.

ஒரியின் வில்வலி

கொல்லி மலைக்குத் தலைவனுய்ச் செல்வ கிலையில் சிறந்த ஒரி என்னும் வியன் சீரிய நெறியில் விளங்கி யிருந்தான். இவன் பெருங் கொடை வள்ளல். பேருபகாரி. யார்வரினும் இல்லை என்னுமல் ஈந்து வர்கமையால் இவனது இசை திசைகள் தோறும் பாவி நின்றது. மாரியும் ஒரியும் மாறின் உலகு இல்லை’ என்று பார் உவந்து கூற இவன் சீர் அமைந்து கின்றான். வில் வலியில் இவன் மிகவும் சிறந்தவன். கொல்லி ஆண்ட வல்வில் ஒரி ‘ (புறம், 158) என இவனது வில்லாற்றலைக் குறித்துப் பெருஞ்சித் திரனர் வியந்து கூறியுள்ளார். வங்கான் இவன் ஆகும் அவ் வல்லில் இராமன் ‘ (மாரீசன் வகை, 149) என்ற தம் இங்கே சிக்தனைக்குரியது.

  • Th பர்விபட

இவ்வாறு வில்விானுய் விளங்கிகின்ற ஒளி ஒரு நாள் டைக்குச் சென்றான். அங்கே ஒர் மதயானையைக் கண்டான். மலைச்சாாலில் அடர்ந்த காட்டில் களித்துகின்ற அக்களிற்றை நோக்கி வில்லை ஈர்த்து இவன் விரைந்து அம்பு கொடுக் கான். விடுத்த அம்பு கடுத்துப் பாய்ந்து யானையை ஊடுருவிப் போயது. அது அலறி விழுக்கது. விாைங் த போன பகழி அயலே மறைந்து கின்ற ஒரு புலியைத் துளைக்து, அகற்கு அப்பால் கலைமான்

ஒன்றைக் கொன்று, பின்பு ஒரு பன்றியை வீழ்த்தி, அடுத்திருந்த

  • இந் நூல் பக்கம் 888 a 30 பார்க்க.