பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1120 கம்பன் கலை நிலை

புற்றில் படுத்திருக்க ஒர் உடும்பைக் கடிங்து உள்ளே குடைந்து புகுக்கது. இக்க அதிசய ஆற்றலைக் கண்டு கின்ற வன்பரனர் என்னும் புலவர் இவ்வி மகனே வியந்து புகழ்ந்தார். அன்று அவர் பாடிய பாடல் ஒன்றின் பகுதி அடியில் வருவது.

‘வேழம் வீழ்த்த விழுக்கொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறிஇப், புழற்றலேப் புகர்க்கலே உருட்டி, உரற்றலேக் கேமுற்பன்றி விழ, அயல தாமும் புற்றத்து உடும்பிற் செற்றும், வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன் புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளேக்கும் கொலேவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன் விலேவன் போலான் ; வெறுக்கை நன்கு உடையன் : ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் சாரல் அருவிப் பயமலேக் கிழவன் ஒளி கொல்லோ ? அல்லன் கொல்லோ ? பாடுவல் விறலி “ (புறநானூறு, 152)

யானே, புலி, மான், பன்றி, உடும்பு என்னும் இந்த ஐங்தை யும் ஊடுருவி உருட்டி ஒளியின் கணே வீரியம் விளைத்துள்ள சீரிய கூரிய வில்லின் திறக்கை இது விளக்கியுள்ளமை காண்க.

வேழம்=யானே. உழுவை=புலி. புழல்=துளை. உள்ளே துளேயமைக்க கொம்புள்ள கலையும், புள்ளிகளும் உடையது என் பார் புழல் தலைப் புகர்க்கலை என்றா ர். புகர் =புள்ளி, புள்ளி மான் என்றபடி. விலைவன் போலான் என்றது இங்ானம் வில் வேட்டம் செய்தவன் விலைக்கு ஊன்வேட்டு வங்க வேடுவன் அல் லன் என்பதாம். விலையுயர்ந்த மணி ஆரங்களை அணிக்கிருத்த லால் யாரோ ஒரு அரசகுமாான் என்று புலவர் ஊகம் செய்து உவந்து பாடினர். சங்க காலத்துச் செய்யுள் ஆகலின் சொல்லும் பொருளும் அக்கால கிலையைக் காட்டி யுள்ளன. ஒரி காலம் இற்றைக்கு ஆயிாக் கெண்ணுாறு ஆண்டுகட்கு முன்னாம்.

இக்கவியை கினேவில் வைத்துக்கொண்டுதான் உாம் உருவி, மலே உருவி, மாம் உருவி, மண் உருவிற்று ’ என்று கம்பர் பாடி யிருக்கிறார் எனக் கலையுலகம் நாடி யறிய இது டிேயுள்ளது.