பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1121

ஒரி வாளி ஐக்கை உருவிப் போயது இராம வாளிக்கு இங்கே நான்கு தான் அமைந்தன. பின்னே மசாமாப் படலக்

இல் எழுகாட்டி ஏற்றம் செய்துள்ளார்.

பண்டைக் காலத்தில் இக் கமிழ் மண்டலத்தில் கழைக் கிருந்த நம் முன்னுேருடைய போர்வி சமும் வில்லாற்றலும் எல்லாரும் போற்ற ஏற்ற முற் றிருந்தன. அதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவற்றுள் மேலேகாட்டிய ஓரி செயலும் ஒன்றாம். (இத்தகைய விார்களையும் வள்ளல்களையும் வியக்ககு நிலையில் பெற்றிருந்த இக்காடு இப்பொழுது எப்படிப் பாடழிந்துள்ளது ? ஐயோ கமிழ் நாடே யானே வேட்டம் ஆடும் அருந்திறலாண் மை போயகே ! ஈன காட்டம் புகுக்கதே ஞான காட்டம் ஒழிந்ததே ! மான விாயையும், மாண்கொடையாளரையும், ஞான தீாாையும் பண்டுபோல் இனி ஈண்டு என்று காண்பது ? உள்ளாரை உள்ளினே உள்ளமெல்லாம் இல்லேயென உருகி அங்கோ தள்ளாடித் தளர்கின்றேன் காய்காட்டின் கிலேக்கிாங்கித்தவிக்கின்றேனே

என்ற கவிக்கு இன்று ஆறுகல் கூறுவார் யாரும் இலர். _இக்காட்டு விாம் கம்பன் பாட்டுள் புகுந்து எ ங்கும் நமக்கு இன்பம் ஊட்டி வருகின்றது. நம் கவி வீானது உள்ளக்கைக் கானுக்தோறும் உயர் விாம் கோய்ந்து உயிர் பூரித்து ஒளிர்கின் றது. பழமை வாசனை வளமையாய்க் கிழமை புரிக்கருள்கின்றது.

இங்ஙனம் இாகுவிானது வில்லாற்றலை விளக்கிய முனிவர் பின்பு அவனுடைய அக்திய வித்தைகளின் விக்ககங்லையை வியந்து பேசினர். அவரது பேச்சு கேட்பவர் எவரும் வேட்ப விளைக்கது.

ஆய்ந்தேற உணர் ஐய! அயற்கேயும் அறிவரிய காய்ந்தேவில் உலகனைத்தும் கடலோடும் மலேயோடும் தீய்ந்தேறச் சுடுகிற்கும் படைக்கலங்கள் செய்தவத்தால் ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால். (குலமுறைகிளத்துபடலம், 28) ஒரு வாளி செய்த பெருவி நிலையை முன்னே சொன்னர் ; அத்தகைய அற்புதப் பகழிகளும் ஆயுதங்களும் இக்குலமகனிடம் பலகோடி யுள்ளன என்று இதில் வலி கிலை யுனா வழியுாைத்தார்.

==

  • கிட்கிந்தா காண்டம், மாமரப்படலம், 14.

141