பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1122 கம்பன் கலைநிலை

ஐய, உணர் ! என ஈண்டு சனகன உரிமையுடன் அாண்டி யிருக்கும் அருமை வாசகம், காம் சொல்லும் பொருள் நிலைகள் மிகவும் அதிசய முடையன : அதுணுகி யுனய வேண்டும் என்னும் துணிவு தோன்ற வங்கது.

ஆய்ந்து ஏற என்றது பொருட் குறிப்புக்களை ஒர்த்து கேற.

இக் குமானுடைய அருங்திறலாண்மைகளும், பெருங் குண மகிமைகளும், படைக்கல நிலைமைகளும் பிய மாவினுலும் வாம்பு காணமுடியாது, என் பார், “ அயற்கு ஏ யும் அறிவு அரிய ருர், ! அயனுலும் அறிய இயலாததை நான் சொல்வது பயனில்

செயலேயாம் ; ஆயினும் நேரில்கண்ட அனுபவங்கள் சில கூறு

’’ என்

கின்றேன் ; கூர்ந்து ஒர்க்கருள் என்ற படி.

அத்திர சக்திாங்களைக் குறித்துக் கூறியது கெய்வத்தன்மை கிறைந்த அவற்றின் தீாச் செயல்களைக் தெளிவாக விளக்கி கின் -

அப்படைக்கலங்கள் யாவும் மந்திர முறையோடு கோசிகரே இராமனுக்குக் கந்தருளினர். கம்மிடம் இருக்கும் பொழுது இருந்த நிலைமையினும் இக்கோமகன அடைந்த பின்பு அவை பெற்றுள்ள அற்புத ஆற்றல்கள் அளவிடலரியன என்று கவசி அதிசயித்துப் பேசி யிருக்கிரு.ர்.

ஈங்கேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குன ‘ என்ற கல்ை இவ் விாநாயகன்பால் அப்போர்க் கருவிகள் பூண்டிருக்கும் ஆர்வமும் ஆற்றலும் அறியலாகும். ஈங்கேனும் என்றது அதிதேவதைகளுடன் உபதேசித்துக் கொடுக்க நானும் என்றபடி) உம்மை அவரது உயர்வையும் உரிமையையும் உணர் த்தி கின்றது. விச நெஞ்சம் வில்லாண்மையை வியத்து வந்தது.

மனம் உட்க=வெட்கி காண. எவல் = ஊழியம். தாம் ஏவிய போது செய்ததைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு இவ்வில் வீரனிடம் அவை வேலை செய்கின்ற நிலைகளை கேரே கண்டு கோசிகர் உள்ளம் கூசியுள்ளார் என்று தெரிகின்றது. -” அன்புரிமையுடன் ஆவலோடு படைக்கலங்கள் யாவும் பணி யாற்றி வருகின்றமையால் இவற்கு எவல் செய்குன என்றார்.)

‘விாாதா தேவரீர் ஏவிய படியே யாவும் இளையவன் போல உழையமர்த்து ஊழியம் புரிகின்றாேம் ‘ என்று முன்னம் தெயவ