பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1125

இராச சபையில் மன்னன் எ கிரே இன்னவா. பேசியது ஞான சீலனை அவன் நன்கு உணர்ந்துகொள்வன் என்பது கருகி. சனகா முன்பு நான் உன் போல் ஒர் அாசன யிருக் கவன் ; பின்பு முழுவதும் துறந்து இவ்வாறு துறவி யாயினேன் ; உலகில் ஒன்றும் எனக்கு வேண்டியதில்லை ; என் நிலைமையை நீ நன்கு அறிவாய் ‘(பற்றுக்கள் முற்றும் அற்ற எனக்கு இவன் பால் பெரும் பற்று வளர்ந்துள்ளது. யாதொன்றிலும் ஆசையில்லாத நான் இவனிடம் பேராசையாளனுய்ப் பெருகி கிற்கின்றேன். என்னேயே மறந்து பலமுறை இவனே கினேந்துள்ளேன். இங்கிலை மையை உணர்ந்து இவனது தலைமையைத் தெளிந்து கொள்க என்பதாம். கத்துவ நிலையை இங்கே உய்த்துனா வைத்துளார். உலகப் பொருள்களில் முழுதும் பற்று அற்றவர் எங்கப் பொருளைப் பற்றி கிம்பர் ? அந்தப் பாம்பொருள் இங்த வடிவில் வந்துள்ளது என க் கம் சிங்கை கிலைமையால் தெரிவித்தருளினர்.) ட்கரியோன் என்றது பசிய கோலக் கிருமேனியன் எனப் புறக்கே உருவம் நோக்கியதுபோல் கோன்றினும், உள்ளே வே ஒரு பொருளும் மருவி யுள்ளது. கரி என்னும் சொல்லுக்குச் சாட்சி என்பது பொருள். உலகங்கள் முழுவதையும் நோக்கி எல்லாவற்றிற்கும் பொதுவாய்ச் சாட்சியாய் கிற் பவன் எனக் கடவுளுக்குரிய பொருளையும் கரியோன் என்பது இங்கே கருத வந்தது. ஞாலம் காக்கும் கலைமைக்கு இவன் சாலும் கரி என்ப காம். இக் கோலம் கொண்டுள்ளவனேக் குறிக்கொள்க என்றபடி. ாேதல்கொண்டேன் என்னுது உண்டு என்றது, நான் வலிந்து கொள்ளவில்லை ; கானகவே அது விளைந்து பெருகி வளர்ந்தோங்கி

யுள்ளது என்பது விளங்க என்க.

என் கன் உயிர் மேலும் என்றது உற்ற காகவின் உயர் கிலையை முற்றிய go(U பேரெல்லை காட்டி உணர்த்திய படி. யிது.

தன் இன்னுயிரினும் இனிய உயிாா இராமனை முனிவர் எண்ணி யிருப்பகை இவ்வண்ணம் இயம்பினர்.

என் ஆன்மாவினும் மேன்மையாக ஆர்வம் கூர்ந்துள்ளேன் என்றமையால் பாமான் மாவாகப் பாவிக் துள்ளமை புலனுயது. உலகமெல்லாம் காக்கும் பாமனே ஒர் அாசகுமாய்ை இங்ங னம்

மருவி வந்துள்ளான் வாவின் அருமையை உணர்க என்பதாம்.