பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112S கம்பன் கலை நிலை

யாரும் வியந்து போற்றும்படி இராமனுடைய அருமை பெருமைகளை முனிவர் புகழ்ந்து கூறினர். அவரது உள்ளக் கிடக்கையைச் சனகன் ஒர்ந்து கொண்டான். பிள்ளைக்குப் பெண் காவேண்டி அவர் பேச்சுக்கள் பெருகி வந்துள்ளன. வாவு நிலையை உணர்ந்து உளம் மிக உவந்தான். கனக்கு முழுதும் சம்மதமே ; ஆயினும் தன் உடன்பாட்டை உடனே விாைந்து வெளியிடாமல் ஆந்துணையும் அமைதியாய் வேங்கன் விசயமொழி பகர்ந்தான்: ‘ தேவரீர் இதுவரை கூறியன யாவும் பெருமகிழ்வு தக்கன. குலம் குணம் கலை விாங்களில் இக்கோமகன் கலைசிறந் துள்ளமை தெளிந்தேன் அடிகள் உாைக்கு மாருக வேறு கூறு

y

வன யாவுள’ ‘ என்பான் மாற்றம் யாது உாைப்பது ’’ என்

முன். மறுத்துச் சொல்வது ஒன்றும் இல்லை என்பதாம்.

மாயவிற்கு நான் கோற்றவாறு என மனம் தளங்குகின்ற கால் ’’ என்றது |ள் வ்வளவு கிவ்விய மகிமைகளை யுடையனுயினும் கன்னிக்கு உரிமையாகப் பணயம் வைத்துள்ள வில்லைவளைத்தால் அன்றிப் பெண்னேக் கொடுக்க முடியாது என்பதை மன்னன்

இவ்வண்ணம் நளினமாக நவின்றுள்ளான் என்க.

கன் எண்ணக்கை முனிவர் எதிரே திண்ணமாகச் சொன் ல்ை அவர் சினந்து போகவும் கூடும் என கினைந்து இங்கனம் புனேந்து வனைந்து புகன்றான். --

வில்லை வளைக் கவனுக்கே கன்னியைக் கொடுப்பது என்று முன்னமே கியமனஞ் செய்துள்ளதே இனி நான் என் செய் வேன் ? அப்பொல்லாத கடையை எண்ணுங்கோ.லும் நெஞ்சம் துடிக்கின்றகே ! என்ற கிலேயே நடக்கவேண்டிய காரியத்தை

மன்னன் உறுதியாக உாைத்துவிட்டான்.

தன்மீது கவசி வருக்கங் கொள்ளாக படி வில்லை வெறுத்து வைதான். மாயவில் என்றது அதனல் நேர்ந்துள்ள தடையை யும், இடையூறுகளையும் எண்ணி கொர், வாரும். ==

உலகத்தில் ஒருவனிடம் வில் இருக்கால் அது அவனுக்கு உதவியாய் கின்று நல்ல வெற்றியை நல்கும் ; என்னிடம் இருப் பது யாதும் இகம் புரியாமல் எனக்கே இடர் விளைத்துள்ளதே ! இதன் மாயா வல்லபம் என்னே என்று மன்னன் மறுகினன்.