பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1129

சிவன் அருளால் கிடைத்துள்ள தெய்விக வில்லை இப்படி இகழ்ந்து கூறியது வந்துள்ள சக்காவர்க்கித் திருமகனைத் தனக்கு மருமகனுக விாைந்து செய்துகொள்ள முடியாமல் இடையே கடையாய் கிமிர்ங் கிருக்கும் இயல்பை நோக்கி என்க.

நோதல் எல்லாம் மணமகன் பால் கனக்குள்ள காகல் நிலை யைக் காட்டி நின்றன. அரியது எளிதமைந்தமையின் ஆவல் மிகுக்கது.

இராமன் எப்படியும் வில்லை வளைத்தே தீாவேண்டும் என்று முடிவில் சனகன் இகமாகச் சொல்வியருளினுன்.)

சொல்லி யிருக்கும் முறை சுவை சுரங்துள்ளது.

  1. is + வி -- = To -- * --- so - --- - - 1 -

ஐயன வில எறது. மல நங்கையும 5 நாறறனள எனறது.

கலியானப் பங்கயமா வுள்ள வில்லை இாாமன் விாைந்து நாண்

ஏற்றினுல் சீதை அருங் கவம் செய்த பாக்கியவதியே என்றவாறு.

வில்லின் குகையில் நாண் எறினுல் சீதை கழுத்திலும் உடனே மங்கல நாண் எறும் என்பதாம். நங்கையின் நோற்றலைக் குறித்து மொழிக்க து நம்பியின் ஏற்றத்தை நயந்து நோக்கி.

வில்லையே என்று சனகன் பெருங்கவலை கொண்டிருக்கமை இடர்க் கடல் என்ற கல்ை அறிய கின்றது.

(ப்ருவம் கிாம்பியும் அருமை மகளுக்குக் கிருமணம் முடிய

---

இடர்க்கடல் எற்றும் என்றது. துன்பமாகிய கடலினின்று என்னை எடுத்து இன்பக் கரையில் ஏற்றுவன் என்றவாறு.”

வில் ஏற்ற க்திலேயே கலியாணம் முதலிய எல்லா இன்ப நலங்களும் எறியிருக்கின்றன ; அதனை ஒல்லையில் ஆற்றி யருள வேண்டும் என உறுதி கெளிய இனிது சொல்லினன்.

நோற்றலுக்கு கங்கையைத் தெளிவாகக் குறித்திருத்தல் போல் இடர்க்கடல் ஏற்றலுக்குக் கன்னேயோ, கன் குடும்பத்தை யோ சுட்டிச் சொல்லாமல் பொதுவாக விட்டிருக்கலால் உலகம் முழுவதும் இடர் நீங்கி இன்பம் அடையும் என்பது இனிதுனா

நேர்ந்தது. நேர்ந்துள்ள மணக் கால் நேர்வன இங்ஙனம் ஒர்ந்து

கொள்ள வங்கன.


வில்லேற்றிச் சீதையை இராமன் மணக் கால், அாக்கால் அல்லதம்பட்டுள்ள எல்லாரையும் இடர்க்கடல் கடக்கி அவன் இன்

புறுத்தியபடி யாம் எனப் பின்புறுவது முன்புற அறிய கின்றது. 142 -