பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113() கம்பன் கலை நிலை

வற்றுமேல் இடர்க்கடல் எற்றும் என்ற சொற்போக்கால் இாமன் வில் எற்றின் அாக்கசெல்லாரும் அல்லம் கடலில் ஏ.மு. வர் என்பதும் பெறப்பட்டது.

எப்படியும் சிகை திருமணம் சல்லோர் வாழ அல்லோர் ஆமு அமைந்துள்ளதென் ட து குறிப்பு.

மங்கல மொழிகள் பேசும்பொழுது மன்னன் வாயில் இடர்ச் சொல் எறியது அறக்கிற்கு ஏற்றமாய் அாண் ஆற்றி கின்றது.

பேசுவதில் சதுாராகிய கோசிகர் எதிரே இவ்வாறு பதமாக அரசன் பகிலுபை கூறினன்.

நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் வில்லை வளைத்தால் கான் பெண்னேக் கொடுப்பேன் என்று நீ பிடிவாகமாகப் பேசு கின்றாயே!” என முனிவர் முனியா வண்ணம் சனகன் உரை பாடியிருக்கும் வினேயம் எண்னுக்கோறும் இன்பம் சாந்து வரு கின்றது. உரைகள் உள்ளத்தின் உயர்வை உணர்த்திகிற்கின்றன.

வில் வந்தது இவ்வண்ணம் கூறிய மன்னன் உடனே அங்கே வில்லைக் கொண்டு வரும்படி அமைச்சரிடம் குறித்தான். அவர் எவலயை ஏவினர். கார்முகச் சாலையை நோக்கி கால்வர் ஒடிஞர்.

அந்த வில் அழகிய பெரிய மணி மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளது. பலவீரர்கள் பாதுகாவ லுடையது. சீதை கன்னி மாடத்தில் இருக்கல் போல் அது அங்கே மன்னி யிருக்கின்றது. எவலர் வந்து சொல்லவே வில்லின் காவலர் அதிசய மிக அடைந்து உரிய சுமையாளன. உவந்து அழைக்கார். அனைவரும்

வந்தார். சிலையைத் துதி செய்து தாக்கினர். அதன் உருவத்

தோற்றமும் கனமும் உரையிட லரியன. பாம் எவ்வளவு இருக்கும் எ னின், அதனைச் சுமந்து வங்கவாத அளவும் கிலேயும் தெரியின் அதன் உளவறிந்து கொள்ளலாம். ஆகவே சுமையாட்

களை முதலில் பார்ப்போம்.

ஒத்து வக்க அவர் எத்தகைய உருவினர் ? எத்திற கிலையி னர் : எத்துனே வலியினர் ? எத்தனைபேர் ? எப்படிக் கொணர்க் தார் ? இப்படி வரும் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அடியில் வருகின்றது. உறுவதை உய்த்து நோக்குங்கள்.