பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 11:37

கெளதம புத்திரர் ஆகிய அவர் சனகனுக்கு மந்திரி யாயும் குருவாயும் மருவி யுள்ளார். மதிநுட்பமும் நூலறிவும் நன்கு வாய்ந்தவர் ஆதலால் அரசனது குறிப்பையும், அமைந்துள்ள கரும கிலையையும் அதிநுட்பமாக உணர்ந்து காரியமுடிவு கருதிக் கோசிக ைநோக்கிப் பேசத் தொடங்கினர்.

புறக்கே சனகன் இராமனே நோக்கியதும், வில்லைப் பார்க்க தும், அகக்கே சீதையைச் சிக்கித்ததும், அங்நோக்கங்களைச் சகா னக்கர் கோக்கிக் கோசிக ைநோக்கியதும், அவ்வெல்லாவற்றை யும் கவி நோக்கி கம் நோக்கு எதிர்வைத்து நம்மை நோக்கி யுண ரும்படி ஊக்கியுள்ளதும் பலவகை நோக்குகளோடு உணர்வுக் காட்சிகளாய் இதில் உவகை சுரந்துள்ளன.

மன்னன் மனத்தை கோக்கிய மந்திரி மாதவன் முகத்தை

o * - o == == --- - r --- -- -- o H நோக்கிப் பேசினுன். அப் பேச்சின் வளத்தை நாம் நே ாக்குவோம்.

வில் லின் வரலாறு

இப்பொழுது இங்கே வந்துள்ளவில் முன்னம் சிவன் அமிச மாய்த் கோன்றிய வீரபத்திர மூர்த்தி கையில் பிடித்துப் போர் ஆற்றியது ; போாற்ற லுடையது ; சிவபெருமான மதியாமல் தக்கன் மகமீறி ஒரு வேள்வி செய்தான். அமார் பலர் அங்கே குழுமி யிருந்தனர். உமாபதி அறிந்தார் ; உள்ளம் கடுத்தார். அங்கக் கோபக் கீ கெற்றிக்கண் வழியே ஒளி வீசியது ; அதிலி ருந்து விாபாாக்கிரமம் உடைய ஒரு விக்கிரம உருவம் தோன்றி யது. அது உக்கிா வீரபத்திரன் என உயர்பேர் பெற்றுப் படைக் கலங்கள் பல எங்கிக் கக்கனது யாகசாலையை அடைந்தது. கேவர் யாவரும் அஞ்சி ஒடினர். கோபமீதுர்ந்து வந்த விான் நேரே நேர்ந்தவாைக் கொலைத்துத் தக்கன் தலையைத் துணித்து விழ்த்தி ன்ை. வேள்வியை அழிக் து விாவெறியோடு வில்லும் கையுமாய் கின்ற அவன் மேருமலையை நோக்கி மீண்டு வந்தான். விண் வழியே விாைந்து வருங்கால் அக்காலத்தில் மிதிலையில் அாசு புரிந்து வந்த தேவராதன் என்னும் அாசன் கவாச யோகியாய்ச் சிவபக்தியில் சிறந்திருந்தான். கன் கையில் உள்ள வில்லைக் கண்டு விண்ணவர் நடுங்குகலால் அதனை அவ் வண்ணலிடம் கொடுத்து அவ்விாமூர்த்தி அகன்று போனன். மந்தி முறை யில் தந்து போனமையால் அச்சிலையை வந்தனையுடன் வாங்கிப்

143