பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 114.1

  • அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றவே

என முன்னம் சொன்னதை இங்கே விரித்துக் கவசி வாய் மொழியால் மேலும் அழகுபடுக்கி இப்படி அழகாக விளக்கி யிருக்கிரு.ர். செயற்கை அழகு பெற்ற சீர்மை அது ; இயற்கை அழகு பெற்ற நீர்மை இது. அகற்கும் இகற்கும் உள்ள அமைதி அறிக)

அழகினும் குணக்கை முகலில் குறிக்கது அகன் உயர்வும்

ககவும் கருதி. குணம் உயிரின் மனமாய் உள்ளே ஒளிர்வது அழகு புறத்தே உடலில் இனி காய் மிளிர்வது என்க.

அழகும் குணமும் மணமகளுக்கு அவசியமே ; ஆயினும் முன்னதாக எண்ணி யுனய வேண்டியது இன்ன தாம் என நுண்ணி காகக் குறித்தார். பெண் கொள்வார் கண் கொள்ள வைத்த படி யிது.)

o + -- - F - * * * =

உக்கம குனங்களும் உயர் பேரழகும் ஒருங்கே வாய்ந்த இக்குல மகள் தோன்றிய பின் உலகில் நிலவி யிருந்த அழகிய மகளிரெல்லாரும் வெயில் எதிர் கின்ற விளக்காய் இயல் இழிந்து உயர்வழிந்து பொலிவிழந்து போயினர்.

(ஆகாய கங்கை இம்மண்ணுலகில் வங்கபின் மற்றை நதிக

ளெல்லாம் காழ்ந்து கிற்க அது கலைமை எய்கியுள்ளது போல் உலக மங்கையர் எவரினும் சீகை உயர்ந்து ஒளி பெற்றுள்ளாள். இக்குலமகளின் கிலேமையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க என்பது குறிப்பு.

புண்ணிய நதியாகிய கங்கையோடு எதிர் எண்ணியது கண் னிய நீர்மை வாய்ந்த இப்பெண்ணாசியின் சீர்மை நோக்கி. உலக பாவங்களை யெல்லாம் ஒழிக்க வந்துள்ள புண்ணியவதி என்பதைக் கண்ணியமாகக் காட்டி யருளினர். கங்கை வந்தது போல் இங்கு இம்மங்கை வந்துள்ளாள் என்பதாம். }

இங்கனம் உதித்துள்ள இக்குலமகளே கிலைமை தெரியாமல் அாசா பலா விழைந்து வஆை அலமகத உழன்றதையும், அதனல் விளைங்க விளைவுகளையும் இனிமேல் உாைக்கின்றார். சித்திர மிங் கிதுஒப்பது எங்குண்டு செய்வினேயால் வித்தகமும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப அத்திருவை அமரர்குலம் ஆதரித்தார் என அறிஞ இத்திருவை நிலவேந்தர் எல்லாரும காதலித்தார். | H (1)

  • இந்நூல் பக்கம் 1014, வரி 24 பார்க்க.