பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1142 கம்பன் கலை நிலை

கவித்தானேக் கடலோடும் கைத்தானக் களிற்றரசர் ஒலித்தாழி எனவந்து மணம்மெயழிந்தார்க் கெதிருடுத்த புலித்தானேக் களிற்றுரிவைப் போர்வையான் போர்வில் ஆல வலித்தானே மங்கைதிரு மனத்தானென் றியாம்வலித்தேம். (2)

வல்வில்லுக் காற்றார்கள் மாரவேள் வளைகரும்பின் மெல்வில்லுக் காற்றா பாய்த் தாம்எம்மை விளிகுற்றார் கல்வில்லோ டுலந்ேத கணங்குழையைக் காதலித்துச் ( 3 ) சொல்வில்லால் உலகளிப்பாய் போர்செய்யத் தொடங்கிஞர்.

இம்மன்னர் பெருஞ்சேனே ஈவுதனை மேற்கொண்ட செம்மன்னர் பொருளேபோல் புகழ்வாய்ப்பச் சிறந்ததால் பொம்மென்ன வண்டலம்பும் புரிகுழலைக் காதலித்த அம்மன்னர் சேனேதம தாசைபோல் ஆயிற்றால். (4)

மற்காக்கும் மணிப்புயத்து மன்னனிவன் மழவிடையோன் விற்காக்கும் வாளமருள் மெலிகின்றான் என இரங்கி எற்காக்கும் முடிவிண்னேர் படையீந்தார். எனவேந்தர் அற்காக்கை கூகையைக்கண் டஞ்சினவாம் என அகன்றார், (5)

அன்றுமுதல் இன்றளவும் ஆருமிங்தச் சிலேயருகு சென்றுமிலர்: போயொளித்தார் தேர்வேந்தர் திரிந்துமிலர் என்றுமினி மணமுமில்லை என்றிருந்தேம் இவன் ஏற்றின் கன்றுமலர்க் குழற்சிதை கலம்பழுதா காதென்றான். (6) (கார்முகப் படலம், 19-24)

பண்டு கிகழ்ந்த பல கிகழ்ச்சிகளை இங்கே காம் கண்டு தெளி கின்றாேம். சீதை பருவம் அடைந்து உருவாலங் கனிந்துள்ள மையை உணர்ந்து அரச குமார்கள் எல்லாரும் காதல்மீதுார்ந்து கோகலுமுந்த மணந்து கொள்ள விாைந்து வந்து மறுெ யலைந்தார்.

கெய்வத் தேசுடன் நிலவியுள்ள இக் குல மங்கை ஆடவ ரெவரையும், கினையாமல் கிறை மிக நிறைந்து பெருமிக நிலையில் பெருகி யிருக்தாள். தனது அருமை மகளுடைய கிலைமையை யுணர்ந்து சனக மன்னனும் மண வினை குறித்துத் தாகை யாதும் விாையாமல் ஞான நோக்குடன் நயந்திருத்தான்.

1. பெண்ணும் தங்கையும் இன்ன வண்ணம் இருப்ப மன்னர்

எண்ணும் இயலு மிழந்து ஆசையால் இன்னலுழந்து திரிந்தார்.