பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | | || கம்பன் கலை நிலை

. கலியானம் கருகி வருகின்ற விர வேக்கர்களே ! முன்பு

அந்த வில்லை வளையுங்கள் ; பின்பு இங்க இல்லை விழையுங்கள் : இல்லையாளுல் சொல்லாது போய்விடுங்கள்’ என்று அவர் சொல்லி புள்ளமை இச் சொல்லால் அறிய வங்கது. வில்லை எவரும் எளிதில் வளைக்க முடியாது என்னும் துணிவினல் எள்ளம் குறிப் போடு இங்கனம் இளித்துச் சொல்லி யுள்ளார் என்க.

3. இவ்வாறு பக்கயம் விகிக்கவே வேங்கர் பலர் விரைந்து வந்தார். உள்ளக் காதலால் வில்லைப் பார்த்தார். தாக்க முயன் முர்; அசைக்கவும் முடியவில்லை. பார்க்கால் மூங்கில்; கொட் டால் கல்லினும் இரும்பினும் கடினமா புள்ளது. எக்க வகையி யிலும் யாதும் செய்ய முடியவில்லை. சிங்தை திகைத் கார்: சனகனே கிந்தனை செய்தார். எகோ மாயவில் வஞ்சகமாக கியமிக்கு நம்மை ஏமாற்றி அவமானப்படுத்திவிட்டான் ; இவனே எளிதில் விடலாகாது ; போரில் வென்று பெண்ணேக் கவர்ந்து நாம் வீச மனம் செய்துகொள்ளவேண்டும் ; இவன் சொல்லைக் கேட்டு வில்லை வளைப்பது ஏன் ? நம் வில்லை வளைத்து இவனே ஒல்லையில்

+ 1

கொலைத்து நல்லது காண்டோம் என்று அரசரெல்லாரும் ஒரு ங்கே திரண்டு பெரும் படைகளுடன் மிதிலையை வந்து வளைக்கார். ‘ வல்வில்லுக்கு ஆற்றார்கள், மாரவேள் வளைகரும்பின்

மெல்வில்லுக்கு ஆற்றா ராய் ‘ என்றது ஈசன் வில்லை வளைக்கமாட்டாமல் ஆசை நோயால் அலமந்து அறிவுகெட்டுப் போக்கற்று ஆற்றமாட்டாமல் வினே வம்புச் சண்டைக்கு வந்தார் என்றவாறு. மாாவேள் = மன்மகன். குறித்த சோதனையில் தேருமல் காமவேதனை மீறி எமவேதனை யாய் என்று மூண்டார் எனப் போராட நேர்க்கவாது புலேகிலை

யைப் புலப்படுத்தினர்.

எம்மை விளிகும்ருர் என்றமையால் கொடிய கொலை நோக்

கோடு வெம்மையாய் அவர் சினத்து வந்துள்ளமை வெளியாயது.

4. இங்கனம் அாசர் முயண்டு திாண்டு வாவே சனக மன்னனும் படைகளைத் திாட்டி அடலுடன் எதிர்த்தான். அருள் நலம் கனிந்த ஞான சில ணுயினும் நல்ல மான விான் ஆக லால் முறை கேடராய்ப் போருக்கு வக்க அவரை நேருக்குநேர் வென்று கிலைகுலைத்து விட வேண்டும் என்று கெஞ்சம் துணிந்து