பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1148 கம்பன் கலை நிலை

வேலமர் கடக்கை வீரரிப் பாடி வீடுசென்றனேதலும் புறத்தோர் ஆலமர் சினேயில் பல்பெருங் காகம் அரும்பகல் அழிந்த கடகையில்ை சாலவும் இடருற் றலமாக் கண்டு கம்மிலே முகமுக நோக்கிக் காலமும் இடனும் அறிக்கமர் செகுத்தல் கடனெனக் கருதினான்றே.

(வில்லிபாரதம், 18ம் போர்ச்சருக்கம் 205) அாசர் காலமும் இடமும் கருகி அமாற்றவேண்டும் என் பதற்கு அல்லிலும் எல்லிலும் வெல்லும் கூகையும் காகமும் அவர்க்கு முறையே இங்ானம் நல்ல அறிவூட்டி புள்ளன.

வள்ளுவர் வாய்மறை உள்ளுவார் எல்லார்க்கும் பல்வேறு வகையில் இவ்வாறு உணர்வருளி வருகின்றது.

இகல் மிகுந்த காக்கை கூகைகளை அகப்பொருளிலும் கவி கள் சுவையாக இணைத்து உகப்புடன் வழங்கி யிருக்கின்றனர்.

நாகா பரணர் திருவெங்கை நாயகர் நல்லடிக்கன் பாகா தவர்.எனக் கூகூவென் றத்தி யதிலிருந்து கோ வலரை விலக்குகின் ருய் உயிர் நீத்திலனேல் கூகாய் ! கினதடல் காண்பேன் விடியிற் கொடிமுன்னமே.

(கிருவெங்கைக்கோவை, 210) ஒரு கலைவி கூறிய படியிது. இாவில் யாரும் அறியாமல் களவாய்க் தன் காதலன் கன்னே நோக்கி வந்தான் ; வருங்கால் இடையே கூகை கூவியது ; அக்க ஆங்தைச் சக்கம் அபசகுனம் என்றும், பிறர் அறிந்துகொள்வார்கள் எனவும் அஞ்சி அவன் திரும்பிப் போயினன். அதனை மறுநாள் இவள் தெரிந்து வருக் தினுள் ; பின்பு ஒரு நாள் நடுச்சாமத்தில் காதலன் வாவை எதிர் பார்த்திருந்தாள். அப்பொழுது ஒரு அக்கிமாக்கிலிருந்து கூகை அலறியது ; அதனைச் சினந்து கலைவி இவ்வாறு கூறினுள் என்க.

வெங்கை என்பது ஒரு கலம். அகில் எழுந்தருளியிருக் கும் சிவபெருமானைப் பாட்டுடைக் கலை வகை வைத்து இது பாடப்பட்டது. காக ஆ ரனர் = அா வங்களை அணிந்தவர்.

சிவன் அடியை வணங்காதவர் அவகிலை யடைந்து கூ கூ என்று கூவி யுழலுதல் போல் நீ வாயலறி என் நாயகனை வா ஒட்டாமல் தடை செய்ன்ெரு:யே ! இந்த இாவில் நான் சாகாமல் பிழைக்கிருங்கேன் ஆல்ை விடிங்க வுடனே பகலில் காக்கை முன் நீ படும்பாட்டை நான் பார்ப்பேன்

அவர் வாாமையால் எங்கி