பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 11:19

என்ற வஞ்சம் தீர்க்கும் கருத்தோடு அவள் உரையாடியிருக்கும் நிலையை இதில் ஊன்றிப் பார்க்க. கொடி=காக்கை.அடல் = வலி. கோவை நூல்களில் கூகை குழறுதல் என்பது ஒரு துறை.

இங்கத் துறையில் பல வகைச் சுவைகளைக் கவிகள் விசிக்கிா மாக விளை த்திருக்கின் றனர். மா திரிக்குச் சில அடி யில் வருகின்றன. பேரும் உறங்தைக் குலோத்துங்க சோழன் பெருங்கிரிவாய் மாரு இக் கங்குலின் மங்கைநல் லாய்வரும் கவ்வரிக்கே ஆரும் எழுத்து ஒன்பதாம்எழுத் தாம்பெயர் ஆர்த்தெழுந்து விரும் பதினேர் எழுத்தாம் பெயரை வில்க்கியதே.

(குலோத்துங்க சோழன் கோவை, 242)

ககாக்கிற்கு ஆருவது எழுத்து கூட. ஒன்பதாவது எழுத்து கை. பதினோம் எழுத்து கோ. கூகை குழறி நம் கோவை விலக்கியது என்பதாம். கோ= அரசன் , என்றது கலைவனே.

முரண்தரு வேலார்க்கு இயல்கள் வரியின்

மொழியவரும்

இரண்டுடன் முன்னதற்கு அஞ்சு ஆறு ஓடு ஒன்பது

இரைதல் வெண்ணெய்

திரண்டுறு வேலையில் காழிச் சிதைவொக்கும்

செய்கையால் அரண்துகள் ஆக்கு இறை கோடீச்சுரமன்ன

ஆயிழையே. (கோடீச்சுரக்கோவை, 2.16) ககர வரிசையில் இாண்டு, கா. முன்னது, க. அஞ்சு= அஞ்சுகிற ஆறு, கூ. ஒன்பது, கை. கவ்வரியின் இாண்டுடன் முன்னகற்கு அஞ்சு ஆருேடு ஒன்பது என்றது காகத்திற்கு அஞ்சுகின்ற கூகை என்றவாறு. இாைகல் = கூவுதல்.

வெண்ணெய் கிரண்டு வரும் பொழுது தாழியை உடைக்கது. போல் என் காகலன் என்னை அணுகும் சமயம் கூகை கக்கிக்

  • . * r” --- * தொலைக்கதே என்பதாம்.

ஆகவம் உற்ற மருவார் உடலை அருந்துவித்துக் காக இனத்தை வளர்த்தார்என் றெண்ணிக் கருங்கமுகில் மாக முகில்படர் ஆரூர்த் தியாகர் வரையணங்கே கூகை குழறிப் பகை தீர்த்த வாகம் கொழுநரையே.

(திருவாரூர்க் கோவை, 241)