பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1152 கம்பன் கலை நிலை

கோசிகர் குறித்தது. அவருடைய உரைகளேக் கவனமாய்க் கேட்டு வந்த விசுவா மித்திார் என்ன செய்தார் ? கினேந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அறிவனும்தன் புனேந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான் வனேந்தனேய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன் நினைந்தவெலாம் கினேங்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினுன்.

(கார்முகப் படலம், 25) மதி கலம் கனிக்க அருமைக் காட்சிகள் இங்கே அதி விநய மாய் நிகழ்ந்திருக்கின்றன. கிலைமைகளைக் கூர்ந்து கோக்குங்கள். சதானங்கர் பேசிவந்தவற்றை யெல்லாம் கோசிகர் கேட்டு வந்தார். பேச்சுமுடிவில் வாய்கிறந்து யாகொரு வார்க்கையும் கூருமல் சீசிய கவ நிலையில் வாரிமுடிந்துள்ள கமது அழகிய சடைமுடியை அசைக்து அயல் இருந்த இராமனைப் பார்த்தார் ; அப்பார்வையை எதிர்கோக்கி யிருக்க அக்கோமகன் உடனே இராச சபையின் இடையே நெடிது ண்ேடு கிடக்கின்ற அவ் வில்லைப் பார்த்தான். இது என்ன பார்வை ? எத்துனே வித் தக கிலையில் விசிக்கிய நோக்கங்கள் ஈண்டு விளையாடியுள்ளன ? மிகவும் உய்த்துனாக் கக்கன.

கினைத்து அ. முனி பகர்க்க எலாம் என்றது சகானந்தர் கருதி உாைக்க அங்க உறுதி மொழிகள் யாவும் என்றவாறு.

வில்லையும் இராமனேயும் விரைந்து விழைந்து பார்த்துச் சிகையை கினைந்து கியங்கிய சனகனது மன நிலைமைகளை உணர்ந்து, வில்லின் கெய்விகக்கையும் அகன வளைக்க முடியா மல் அரசர் இளே க்துப்போய் மீண்டு வந்து வலிந்து அமாாடி மெலிந்து தொலைந்த பழைய கதைகள் யாவும் சிந்தித்து, வங் துள்ள குமானது மகிமையையும் நிலைமையையும் கெரிந்து, வில் வளைவால் நிகழவுள்ள நல் விளைவுகளை யெல்லாம் நாடிப் பேசி யிருக்கலால் நினைந்து பகர்ந்த என்றார் கினேந்த என்று கொண் டால் யாவும் எண்ணிக் தெளிக்க முனி என்று கொள்க.

அவர் கருத்துடன் உாைக் த குறிப்புக்களை யெல்லாம் கூர்ந்து ஒர்ந்துகொண்டமை நெறி உன்னி என்ற கல்ை அறிய

வங்கது. உன்னல் = முன்னும் பின்னும் ஆய்ந்து எண்ணல்,