பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1153

1. காசிகளை இங்கே அறிவன் என்றது தத்துவ ஞானி பகை மட்டும் குறியாமல், உலக நிலைகளை யெல்லாம் உட்ய்க் ாங்க காரியங்களை அதி சாதிரியத்துடன் இனிது முடிக்கும் அா து மதியூகத்தையும் உணர்க்கி கின்றது.

அவருடைய அறிவின் திறமே ‘ என்றும் இனி மணமும் டி. ‘’ என்று எங்கி யிருக்க மிதிலையாளாது எக்கத்தை நீக்கி, கிளிக்குப் பல ஆக்கங்களே விளக்க மூண்டு முனைந்து ஈண்டு “பண்டிய கலங்களை ஊக்கிக்கொண்டி ருக்கின்றது. அவரது அறிவும் ஆற்றலும் வினே செயல் வகையும் விதிமுறையும் பாண்டும் அதிசய முடையன. யாவும் நினேங்து போற்றத் தக்கன.

பு:னந்தசடை முடிதுளக்கிப் போர் ஏற்றின் முகம் பார்த்தான் இங்கே விசுவாமிக்கிா ைநாம் நேரே பார்க்கின்றாேம்.

அவரது உருவமும், சடைமுடியும், காசாய உடையும், அரச சபையில் அமர்த்திருக்கும் கம்பீயமும், கலையசைப்பும், இராமனைக் |l ! -க்கண்ணுல் கனிந்து பார்க்க பார்வையும், கருமக்குறிப்பும் கண் கொள்ளாக் காட்சியாய்க் கழிபே ருவகையை விளத்துள் வன. பல முடிபுகள் ஒரு முடி அசைவில் முடிந்திருக்கின்றன.

ததானந்தர் பேச்சைக் கேட்டு முடிக்கதும் இவர் தலையை அசைத்தது எ தற்கு சடை முடி புனேக்க அங்கக் கலை அசைப் பில் எத்தனை பொருள்கள், எவ்வளவு எண்ணங்கள் இடை மிடைந்துள்ளன உன்னி நோக்கி உவகையுறலாமே யன்றி அங்

நிலமையை முழுவதும் மொழிகளால் வெளியிடல் அரிது.

சனக குரு வில்லைக் குறித்துப் பேசி வங்க பிரசங்கத்தில் அது பல்லாயிரம் அா சர்களை அவமானப்படுத்தி யுள்ளது; வளைக்க வந்தவ ரெல்லாரும் அஞ்சி ஒடிப்போயினர்; போனவர் ஒருவ | lைது திரும்பி வாவே இல்லை என அச்சமும் திகிலும் வா உச்ச நிலையில் உரையாடி யிருக்கலால் அவரது குறிப்பையறிக்க இவர் அப்படியா! என்று அதிசயித்து ஆமோகிப்பவர் போல் வெளியே இப்படித் தலை அசைக்தார். அசைப்பினும் கம்முடன் வந்துள்ள வீர மகனுல் இன்று அகன் முடிவு தெரியும் என்று உறுவதை எண்ணிப் பெருமித நிலையில் முடிதுளக்கி யுள்ளார் வன்க. துளக்கல்=அசைக்கல், விளக்கல்.

145