பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115(; கம்பன் கலை நிலை

கண்ணுடி உள்ளக் கருத்தெல்லாம் கண்டுகொண்டேன்

கண்ணுடி என்னக் கவர்ந்து ‘ (அரும்பொருளமுதம்)

என்றபடி அதிமேதைகளால் காணுகின்ற அம்புகக் காட் சியை இங்கே இராமனிடம் கண்டு நாம் ஆச்சரியம் அடை கின்றாேம்.

முனிவர் முக நோக்கால் அவாத அக நோக்கங்களேயெல் லாம் நன்கு தெரிந்த இக்குலமகன் பின்பு என்ன செய்தான் ? அந்த நெடும் சிலையை நோக்கின்ை. அருங் கலை வினேகமாய் நேர்ந்துள்ள இந்த அருமை நோக்கம் இப் பெருக்ககையின் அருங்கி மலாண்மையில் விளைங்கிருக்கின்றது.

வில்லைக் கண்டு அரசரெல்லாரும் அஞ்சி அயாவும், முனி வர்கள் கிகைக்கவும், சனகன் மறுகவும், அனைவரும் இாங்கவும் மூண்டிருக்கின்ற அரிய பெரிய விர சோதனையில் ஒரு சிறிதும் தளராமல் இக்கோமகன் பேரூக்கத்துடன் அடலாண்மையில் ஆர்வமீதார்ந்து விசைக்கான். தன் உள்ளக் கருத்தை வாய் திறந்து சொல்லாமலே வில்லை நோக்கிய அக்கப் பார்வையிலேயே எல்லாவற்றையும் கோசிகளிடம் சொல்லியிருக்கிருன்.

அடிகள் பல பல கினேந்து யாதும் கவல வேண்டா; இந்த வில்லை சான் வளைத்து விடுவேன் ; ஒல்லையில் உக்காவு அருளுங்கள் ” நோக்கிய அந்நிலையிலேயே தெளிவாய் கின்றன. வினேயாண்மை

புரியும் விா ஆர்வம் பார்வையின் தீர்வையாய் தேரே பார்க்க

என்று சொல்லுவனவெல்லாம் நெடுஞ் சிலையை

நேர்ந்தது. கரும நிகழ்ச்சிகள் அருமைக் காட்சிகள் ஆயின.

கினைந்த முனி பகர்ந்தது, அறிவன் முடி தளக்கி ஏற்றின் முகம் பார்க்கது, வள்ளல் சிலையை நோக்கியது ஆகிய இம் மூவகைக் காட்சிகளும் உணர்வொளி விசி உவகை விளைத்துள் ளன. கூர்த்த மதிகள் குறிப்பு நிலையில் கூக்காடி யிருக்கின்றன. முதிய கவஞானியர். இருவர், இளைய வி. மகன் ஒருவன் இம்மூவரும் இப்பாவில் தோன்றி நடித்திருக்கின்றனர். கண் நோக்காலேயே எண்ணங்களை அறிந்து இனிது பேசி மதி மாட்சி யையும் நா கரீகத்தையும் நன்கு வெளிப்படுத்தி யுள்ளனர் இது ஒரு மெளன நாடகமாய் எண்ணிய குறிப்பில் கண்ணியம்

கனிந்து மகியூகிகளின் மரபுமுறை துலங்கியுள்ளது.