பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1157

  • நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கா ல்

கண்ணல்லது இல்லை பிற. (குறள், 710)

என்ற பொது மறைக்கு இவர் பொருள் செய்துள்ளனர்.

இராமன் இங்கனம் வில்லை நோக்கிய குறிப்பை அறிந்ததும் கோசிகர் உள்ளம் களித்து ஒல்லையில் செய்க என்று நோக்கால் ஊக்கி யருளினர். உடனே இக்குமான் எழுந்தான். அங்க இராச சபையில் இக்க விர மகன் எழுந்த பொழுது நிகழ்ந்தன விழைந்து நோக்கற் பாலன.

இராமன் எழுந்த நிலை. பொழிந்தநெய் ஆகுதி வாய்வழி பொங்கி எழுந்த கொழுங்கனல் என்ன எழுங்தான் அழிந்தது வில்என விண்ணவர் ஆர்த்தார் மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார். (1)

மங்கையர் மயங்கியது து.ாய தவங்கள் தொடங்கிய தொல்லோன் ஏ யவன் வல்வில் இறுப்பதன் முன்னம் சேயிழை மங்கையர் சிங்தைதொறு எய்யா ஆயிரம் வில்லே அகங்கன் இறுத்தான். (2)

இரங்கி நின்றது காணும் நெடுஞ்சிலே கால்வலி தென்பார் நானுடை தங்கை கலங்கிளர் செங்கேழ் பாணி இவன் படர் செங்கை படாதேல் வாணுதல் மங்கையும் வாழ்விலள் என்பார். (3)

பரிந்து நொந்தது

கரங்கள் குவித்திரு கண்கள் பனிப்ப இருங்களிறு இச்சிலே ஏற்றிலன் ஆயின் காங்தை கறைக்கு முல் கங்கையும் நாமும் முருங்கெரி யிற்புக மூழ்குதும் என்பார். (4)

  • துண்ணிய மதியுடையார் பிறர் கண் நோக்கால் அவரது உள்ளக் கருத்துக்கள்ே உணர்ந்து கொள்வர் என்பதாம். கிலத்தின் அளவை அளவுகோலால் கிலேயறிந்து கொள்ளுதல்போல் மனிதன் உள கிலேயை அவன் நோக்கால் உணர்ந்துகொள்ளலாம் என் பார் கண் அளக்கும்

கோல் என் ருர். குறிப்பறிவுக்குக் கடரிய கருவி கூறிய வாறிது.