பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 கம்பன் கலை நிலை

மன்னனை இகழ்ந்தது வள்ளல் மனத்தை மகிழ்ங்தனன் என்றால் கொள்ளென முன்பு கொடுப்பதை அல்லால் வெள்ளம் அனைத்தவன் வில்லே எடுத்திப் பிள்ளைமுன் இட்டது பேதைமை என்பார். (5)

மாதவனை வைதது

ஞான முனிக்கொரு காணிலை என்பார் : கோன் இவனிற்கொடி யாரிலே என்பார் மானவன் இச்சிலே கால்வளை யானேல் பின தனத்தவள் பேறிலள் என்பார். (6)

நம்பி நடந்தது

தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் ஒகை விளம்பிட உம்பர் உவப்ப மாக மடங்கலும் மால்விடை யும்பொன் நாகமும் நாகமும் காண கடந்தான். (?)

(கார்முகப்படலம், 26-32) இப்பாடல்கள் எழையும் கண்ணுான்றி நன்கு படிக் த ப் பாருங்கள். உயிரினங்களுடைய உள்ளுணர்ச்சிகள் உரைகள் மூலம் வெளி வருகின்ற அற்புத கிலைகளை அறிந்து மகிழலாம்.

இராமன் வில் வளைக்க எழுங்க பொழுது அங்கே சூழ்ந்து கின்ற மங்கையரும் மைக்கரும் இக்கோமகனே கோக்கி ஆராமை மீதுார்ந்து போாவலோடு பல பேசி யுள்ளனர். அப்பேச்சுகள் அவருடைய உள்ளக்களிப்பையும் உழுவலன்பையும் உ னர்ச்சி

நிலைகளையும் விளக்கி நிற்கின்றன.

1. அரசவையி லிருந்து இங்கக் குல மகன் எ ழுங்க கிலைக்குக் கந்துள்ள உவமை இங்கே சிங்கிக்கக் கக்கது. யாக குண் டத்தில் மந்திரமுறையோடு நெய்யைப் பெய்யுங்கால் அதிலிருந்து பொங்கி எழுத்த தி என நம்பி எழுத்தான் என்றார் இருவகைக் காட்சிகளையும் ஒருமுகமாய் நோக்க இதில் ஊக்கி யிருக்கிறார்,

இனிய மன எழுச்சியில் இன்னக கனல் எழுச்சியை எதிர் காட்டியது அதன் நன்னயங்களையெல்லாம் நயந்து கண்டு உவந்து கொள்ள கோசிகர் பார்வை ஆகுதி செய்போல் பாயவே குமான்

வேள்வித்தி போல் வேகமாய் ச ழுங்கான்.