பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 1159

யாகக் கில் கனல் வலம் சுழித்து எழின் அமார்க்குப் பெரு நலமாம். ஆகவே தேவர்கள் பேருவகையாள சாய் கேர்கிறைந்து அருள்கின்றார். அகளுல் மழை வளம் சுபத்து மாகிலம் கழை கின்றது. இங்கனம் வானும் வையமும் கலம் பெற வளர்ந்து

உளங்களி கூர எழுந்தமையால் அது கொழுங்கனல் என வக்கது.

அடுங் கனலினும், கொடுங் கனலினும் வேறுபாடு தெரிய

அடைமொழிகள் அடர்ந்து கின்றன.

# == -- s -- a h rT i- - இவ் அண்ணல் எழுந்தது, மண்ணும் விண்ணும் மகிழ நேர்க் துள்ளமையால் புண்ணியக் கனலோடு எண்ணவக்கது. எழுக்க

பொழுது கிகழ்க்கது என்ன ?

அழிந்தது வில் என விண்ணவர் ஆர்க்கார். கெளிக்க அறி வுடையாதலால் கேவர்கள் இன்னவாறு துணிந்து மொழிந்தார். அவரது ஆாவா மும் பேருங்கையும் உரைகளில் ஒளிர்கின்றன. வில் அழி க்கது என்னுமல் அழிவு வினையை முதலில் குறிக்கது துணி வுன வக்கது. அவசரமும் ஆக்கியமும் பொங்கி கின்ற மையால் வார்க்கைகள் முறை மாறி வந்தன.

அமார் இவ்வாறு துள்ள, முனிவரர் ஆசிகள் மொழிய, அக்னவரும் வியந்து துகிக்கக் குமான் எழுந்தான்.

2. இக்க அழகன் எழவே அங்கே குழுமி கின்ற மங்கை யபெல்லாரும் விழி களிப்ப நோக்கி வெங்காதல் கூர்ந்தார். எ ல் வளவு பேர் ? எப்படி ஆகாம் மீதார்க்கார் எவ்வாறு பரிவு கூர்ந்து கின் ருர் என அறிய ஆவலுறு வார்க்குக் கவி ஒர் இனிய அளவு கருவியை இங்கே இசைத்திருக்கிரு.ர்.

ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான் இஃது உல்லாச வாசகமாய் உவகை விளக் துள்ளது. இராமன் ஒரு வில்லை ஒடிக்கு முன்னர் மன்மதன் ஆயிரம் வில்லுகளே

ஒடித்து எறிந்தான் என்ற த அங்கே விளைங்க காமப் பூசலை விளக்கி கின்றது.

இக்கட்டழகனக் காணவே கண்கள் களிகூர்ந்து பெண்கள் அளிமீ தார்க் கார். அக்க ஆர்வப் பெருக்குக் காதல் என நேர்க் தது. நெஞ்சங்கள்தோறும் பூங்கனேகளை ஓயாது பெய்கமை