பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 (50) கம்பன் கலை நிலை

யால் காய்க வில்லுகள் பல்லாயிரம் ஒடிய லாயின. ஒடிங்க சிலை களின் அளவினுல் உள்ள த்தின் கிலைகள் தெரிக்கன.

பெண்ணுக்காக ஒருவன் கேயே ஒரு வில்லை முறிக்குமுன் கண்ணுக்குத் தெரியாமல் வேறே ஆயிரம் விற்கள் முறிந்து போயின என்றமையால் முறிக்க எழுக்கவனது பேரழகும் முடி வும் ஒரளவு உணர வந்தன. மனவினேக்கு உரிய வில் விாைவில் முறிபடும் எனப் பங்கய வெற்றியை முத்துற விளக்கிய விக்கை யும் விநயமும் சிக்கனேக்கு உரியன.

3. இந்த அழகன நோக்கிய மகளிர் உளம் மிக உருகிப் பல பல பேசினர். இக்குலமகன் கை தீண்ட வில்லையாளுல் சீதை பின் வாழ்வு பாழாம். இக்க நீண்ட சிலையை இங்கு ஏன் கொண்டு வந்து போட்டார் ‘

மொழிக்கார்.

எனக் கருண மங்கையர் கவித்து

4. வில்லை இவன் வளேக்க வில்லையாளுல் சீதையும் காமும் தீயில் பாய்ந்து மாய்த்து போகவேண்டும் என்று மறுகி கின்றார்,

காங்கள் குவித்து இரு கண்கள் பனிப்ப’ என்ற கல்ை பெண்கள் அங்கே உள்ளன்பு மண்டி உருகி நின்ற கிலை உணரலாகும். கைகள் குவித்துக் கண்கள் நீர் மல்கி நம்பியை வியந்து கங்கையை கினேந்து கைந்து கலங்கினர். விதிக் துள்ள சோகக்னை L! வெறுத்து வே கனே அடைந்தார்.

5. கனது அருமை மகளுக்குக் கிருமணம் செய்யவேண்டும் என்று உண்மையாகவே சனக மன்னன் எண்ணியிருக்கால் இங்கக் கொடிய வில்லின் கடுவிதியை எற்படுத்தி யி பான் . சொங்க திே ளானுல் அல்லவா சிககை உருகும்; கண்டு எடுத்தது; எப்படிப் போளுல் என்ன ? கொஞ்ச மாவது அன்போ, அறிவோ இருக் கால் இந்தக் கோமகனக் கண்ட வுடனேயே சீதையைக் கொடுக் திருக்க வேண்டாமா ? ஒரு கொடிய நெடிய வில்லே இடையே கொண்டுவந்து போட்டு இப்படிக் கெடுத்திருக்க லாமா ? என்ன மதி இது என இகழ்ந்து பேசினர்.

‘ வெள்ளம் அனைத்தவன் வில்லை எடுத்து இப் பிள்ளைமுன் இட்டது பேதைமை என்பார்.” மாதர் இப்படிக் தீர்மானிக் திருக்கின்றார். வெள்ளம் அனைத் தவன் என்றது. சிவனே. உலகம் எல்லாம் காங்கமுடியாக ஆங்