பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1161

காக்கோடு ஆர்த்துவங்க கங்கையைக் கன் சடையில் அடக்கிய மன் செங்கையில் பிடிக்க வில் என அதன் கெய்வப்பெற்றியை விளக்கிய படியிது.

அத்தகைய அரிய பெரிய வில்லை இந்தச் சிறிய பிள்ளையை வளேக்கும்படி செய்திருப்பது மிகவும் கொடுமை என்பதாம்.

ஐயோ! இக்க மடக்கணக்கைச் செய்ய லாமா? என வைத்து இாக்கத்தின் அடியாய் எழுந்தது.

கலியாணம் செய்ய உரிய காளேப் பருவத் கணுய் வந்துள்ள இராமனை இங்கே பிள்ளை என்ற த உள்ளம் உருகி வந்த உரிமை மொழி. பெற்ற காயின் போன்பு நேரே பெருகியுள்ளமை உய்த், துனா கின்றது. அருமை மகன்மேல் ஆர்வத்தால் இருவரையும் சீறினர்.

6. மன்னனே இங்ானம் வைதவர் பின்பு மாதவனே இகழ்ந்தார்.

ஞான முனிக்கு ஒரு காண் இலை எனக் கோசிக ைஏசி யிருக்கும் வாசகம் இது.

இராமன் வில்லை வளேயாது போனுல் பெரிய அவமான மாகும். அளவுக்கு மீறிய இக்கக் கொடிய சோதனையில் இளங் குமரனே விடாமல் இவர் கடுத்திருக்க வேண்டும். அாச சபை யில் பலர் அறிய ஒரு குல மகன் கிலைதவறிவிடின் அது எவ்வளவு மானக் கேடாம் ? நல்ல அறிவாளியா யிருந்தும் இதற்கு இவர் உடன்பட்டிருக்கிறார், இவருக்கு என்ன துறவி ; உலக மதிப் பையும் மான அவமானங்களையும் கருதாதவர்; ஏதேனும் ஈனம் கேரின் மானபானை கோமகன் குலைதுடித்துப் போமே ! ‘ என மாதர் மனம் துடித்துப் பேசியிருக்கிறார்,

ஞான முனி என்றது ஞானத்தையுடைய முனிவாாயிருங் தும் நாணம் இல்லையே என்றவாறு. மெய் யுணர்வு வாய்ந்தும் தம் உடன்வந்துள்ள பையனுக்கு நேரும் வெய்யகிலையை ஒர்ந்து வெட்கப்படவில்லை என்பதாம். ஒரு என்றது சிறிதும் என்ற

படி

இக்க வாக்கியம் சிலேடையாகவும் அமைந்துள்ளது. முனி என்பது வில்லுக்கும் ஒரு பெயர். காண்=கயிறு. ஞானம் இன்றிச் சடமாய்க் கிடக்கும் வில்லாகிய அக்க முனிக்குக்

146