பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | (52 கம்பன் கலை நிலை

கூட ஒரு நாண் இருக்கின்றகே, ஞானமுடைய இந்த முனிக்க யாதொன்றும் இல்லையே எனவும் சொற்கள் இங்கே இசை :

துள்ளமை காண்க.

உலக கிலை தெரியாக முனிவன் எப்படியேனும் ஒழியட்டும். குல நலம் தெரிந்த நமது அரசனுமா இப்படி ஆக வேண்டும் , Lகெஞ்சில் இாக்கம் இன்றி வஞ்சகமாய் இங்கக் கொடுமையை செய்திருக்கின்றான் என் பார், கோன் இவனிற் கொடியா இலை ” என்றார் பிள்ளைக் துரோகம் பெரிய கேடாயது.

கோசிகனேயும் சனகனயும் மகளிர் இவ்வாறு கூசா, வைதது இராமன் பாலும் சீகைமீதும் அவர் கொண்டுள்ள ஆன.” யால் என்க. ஆக்கிாம் மீறி வார்க்கைகள் வந்துள்ளன.

பேரழகுடைய அங்க அரிய உருவங்கள் இாண்டும் மருவி மகிழ்தற்கு இந்த இருவர் செய்கையும் இடையூரு புள்ளதே ! என்று அவர் மறுகி யுள்ளமையால் இங்கனம் உரைகளாட நேர்க் தனர். எதிர்வகை எண்ணி முதிர் சினம் மூண்டது.

மானவன் இச்சிலே கால்வளை யானேல் பின தனத்தவள் பேறு இலள் :

என ஆராமை மீதார்ந்து பேசி யிருக்கிரு.ர்.

அாசன் அரிய சுல்கம் விகித்தது பெரிய பேகைமை. முனிவன் அகற்கு இசைக்கது முழுதும் மூடம். அவ்விருவருக் கும் இதில் என்ன வக்கது குமான் வில் வளையானேல், குமரி பாக்கியம் இழந்தவளாய்ப் படுதுயாடைகின்றாள் எனப் பரிவுயை யாடி அயலெங்கனும் மகளிர் மறுகி கின்றார். பீனம்=பருமை.

தனக்கவள் என்றது எய்கியுள்ள பருவத்தின் இன்டி நலங் களே கினைத்து. இனக்கவாாகலால் பரிய கனத்திற்குப் பெரியதன மாக உரிய நாயகனே உவந்து உல்லாசமாய்ப் பேசினர்.

அரிவையர் இங்கனம் பரிவுரைகள் கூறிப் பிரியம் மீதுளர்ந்து கிற்க அவ் விாமகன் வில்லை நோக்கி கேயே சென்றான். அன்று அவன் அங்கே கடந்து சென்ற கிலைக்கு நான்கு உவமைகள் தொடர்ந்து வந்துள்ளன.

மாக மடங்கலும், மால்விடையும், பொன் காகமும், காகமும், கான கடந்தான்.