பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1163

Aல டுப்போடு நடந்து சிலை எடுக்கச் சென்ற கலைவனது _யைக் குறித்த படியிது. நடை அழகைக் காட்டி வந்துள்ள _அடிகளின் நடையழகைக் காண்க. நானுகலை கான்க _டும் தனித்தனியே கூட்டி நோக்குக.

மடங்கல்=சிங்கன்று. விடை=இளங்காளே. பொன் நாகம்= பரு ம%ல. நாகம் = மகயானே. மாகம், மால் என்பன பெருமைக் குறிப்பில் அடைகளாய் வந்தன.

` , பெருமிதம், திண்மை, கம்பீரம், ஆகிய இந்த நான்கு _ன்மைகளும் அங்க நடையில் இடைமிடைக்கிருக்கன ஆதலால் அங்கிலமைகளை முறையே உவமைகள் விளக்கி கின்றன. விாம் முதலியவற்றில் யாரும் நேர் எதிராவகை இராமன் தலைசிறங் பள்ளமையான் அங்கிலைகளைக் கண்டு மடங்கல் முதலியன நான கர்ந்தன. காண நேர்ந்தவர் களிப்பு மீதுளர்ந்தனர்.

எல்லாரும் அஞ்சி அயர்ந்த அந்த அரிய வில்லை வளேக்கச் செல்லுங்கால் யாதொரு அச்சமும் இல்லாமல் உச்ச நிலையில் கம்பீரமாய் இராமன் நடந்து சென்றிருக்கின்றான். அக்காட்சி யைக் கண்டு நாம் இங்கே களிப்பூர்ந்து கிற்கின்றாேம்.

வில்லை எடுத்தது. இவ்வாறு சென்றவன் வில்லை அணுகினன். அது நீண்டு டெக்கும் கிலையை நோக்கினன். கனது வலது கையால் அதன் நடுவே பிடித்து மிகவும் எளிதாக எடுத்து கிறுத்தின்ை.

ஆடக மால்வரை அன்னது தன்னைத் தேடரு மாமணி சிதை எனும்பொற் குடக வால்வளே குட்டிட நீட்டும் ஏடவிழ் மாலேயி தென்ன எடுத்தான். (கார்முகம், 33) மேரு மலைபோல் வி. அமைந்து கிடக்க அப்பாக வில்லை இவ் விர மகன் தாக்கிய சீர்மையை இவ்வாறு தாக்கிக் காட்டி யிருக்கிரு.ர். (சிகைக்குச் சூட்டு கற்கு ஒரு பூமாலையை எடுத்தது போல் சிலையை மிகவும் எளிதாக எடுக்கான் என உவமை காட்டியது அங்க எடுப்பிலுள்ள இன்பமும் விளைவும் இனிது கெளிய. ஒரு வருக்கமும் இன்றி உல்லாச வினேகமாய் வில்லை ஒரு கையால் தூக்கினுன் என்ற கல்ை இக்க வல்லாளனது அற்புத நிலைமையும், அருங்கி மலாண்மையும் அறிய வக்கன.