பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1165

அாசரும் முனிவரும் நகர மாங்கரும் ஆகிய பல்லாயிசம் பெர் புடைசூழ்ந்து இடை இமையாமல் விழைந்து நோக்க நடு ன்ெ. இவ் விாமகன் அப் பாாவில்லை அதி வினுே சுமாக எ ளிது ாக்கினுன் , து.ாக்கவே எல்லாரும் வியப்பும் விம்மிகமும் அடைந்து மேலே ஐயன் செய்யப் போகும் செயலை ஆர்வக்கோடு பன்றி நோக்கினர். உள்ளக் கா கலோடு ஊக்கி நோக்கியுள்ள

அவரது கிலையைக் கவி நேரே நம்மை நோக்க வைத்திருக்கிரு.ர்.

தடுத்து இமையாமல் இருந்தவர் என்ற கல்ை அவருடைய இருப்பும் பாபாப்பும் விருப்பும் விழிப்பும் வெளிப்பட்டு கின்றன. தடுத்து என்ற கல்ை பல வழிகளிலும் விாைந்து ஒடுகின்ற மனத்தை அங்கனம் ஒடாகபடி மடக்கி ஒருமுகப்படுக்கி இமை கொட்டாமல் எதிர் நோக்கி யிருக்கமை தெளிவாம். ஆகவே அப்பார்வையின் கூர்மையும் ஆர்வமும் அறியலாகும்.

இங்ஙனம் ஆர்த்தியோடு பார்த்திருங்கஅவர் நேரே கண்டது எதேனும் உண்டோ ? எனின், ஒன்றும் காணவில்லை என்கின்றார்.

தாளில் மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், கோக்கார்.

சிலை வளைக்க கிலை குறிக்க படி யிது. வில்லை வளைக்குங்கால் இராமன் செய்த வேலைத் திறங்களை இது வெளிப்படுத்தியுள்ளது. இடது கையால் சிலையை நடுவில் பிடித் கான்; வலது கையால் நானே எடுக் கான்; அங்கனம் ஈர்த்து வில்லின் குகையில் எற்றும் பொழுது அடிக் கோடியில் தனது இடது காளை மிதித்து அழுக்கி நேரே வளைத்து நானே மேலே இழுக்கான் ஆதலால் கையும் காலும் அங்கே வேலை செய்துள்ள கிலைகளை விளக்கி யருளினர்.

இவ்வாறு ஐயன் செய்கன வெகு துரிதமான அதிசயங்கள் ஆதலால் யாரும் அறிந்துகொள்ள முடிய வில்லை. ‘ கடுப்பினில் யாரும் அறிந்திலர் ‘ என்றது எடுப்பினில் கிகழ்ந்த இயல்பு தெரிய வந்தது கடுப்பு = விரைவு, வேகம்.

விழிக்க கண் இமையாமல் கூர்ந்து நோக்கியும் ஒன்றையும் எவரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர்க் கண்டது.கான் எ ன்ன ? எனின், இறுகியில் காட்டி யிருக்கிரு.ர்.

எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். இக்க விளக்கம் வியப்பு மிக வுடையது. கதா நாயகனது அதி சாதுரியமான