பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா மன் 11 (3.7

y இற்றுப் போயது ; இருது வளையும் படியான உள் ஸ்ரீகி அதனி டம் இல்லை . ஆதலால் இற்ற குற்றம் வில்லின் பால் அன்றி வில்லி

யின்மேல் செல்லாது என்க.

வியன் வில்லை வளைக்கக்கான் செய்தான் ; அது தானுகவே

இக்குறிப்பு மொழி இக்கருக்கோடு அமைந்துள்ளமையைக் காவியத்துள் பல இடங்களிலும் இனிமேல் காணலாகும்.

நகர மாந்தர் உவகை நிலை

வில் இவ்வாறு இற்று விழவே இராமனது வெற்றி கிலையை வியந்து எல்லாரும் பெருமகிழ்ச்சி யடைந்தார். மலர்களை வாரி விசிஞர். பல கலங்கள் பேசினர். சனகன் பெரிய புண்ணிய வான் ; சீகை நல்ல பாக்கியவதி இவ்வூர் உயர்ந்த சீர் அடைக்

என இவ் வண்ணம் உவகை யுரைகள் ஆடினர். சொல்ல

கது . முடியாக உள்ளக் களிப்புகளும் ஆாவாாங்களும் எங்கனும்

துள்ளி எழுங்கன.

இராமனைப் புகழ்ந்து பாராட்டி நகர மாங்கர் பேசிய ஆர்வ மொழிகள் பேருவகையோடு பெருகி விளைங்கன. பொது மக் கள் புகழுரைகள் மதிநலம் கனிந்து மாண்பு சுரங்துள்ளன. பண்பும் பயனும் கலக்க அங்க இனிய பேச்சுகள் அயலே வருவன.

தய ரதன் புதல்வன் என்பார் : தாமசரைக் கண்ணன் என்பார் : புயல் இவன் மேனி என்பார் பூவையும் பொருவும் என்பார் ; மயல்உடைத்து உலகம் என்பார் மானுடன் அல்லன் என்பார்: கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்.

நம்பியைக் காண கங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் : கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் ; தம்பியைக் காண்மின்! என்பார்: தவம் உடைத்துஉலகம்என்பார்: இம்பர் இங் நகரில் தந்த முனிவனே இறைஞ்சும் என்பார்.

(கார்முகப்படலம், 42, 43)

அன்பு சாந்து நண்பு நிறைந்து மிதிலைவாசிகள் பேசியுள்ள இந்த இன்ப வாசகங்கள் உலக மாக்கர் உள்ளங்களில் படிந்து என்றும் உவகை சுரங்து வருகின்றன. பலபேர் கூடிப் பேசி

புள்ளமையால் உரைகள் பலபடியாகப் பாவி உதித்திருக்கின்றன.