பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 68 கம்பன் &,

பாவில்லை ஒடி க்க இங்க விாமகன் யார் அம்மா ! என்று கூறதேர்ந்தபோது கங்கையின் பேர் எழுந்தது. கசாக மன் னனுடைய அருமைக் கிருமகன் என்று ஒருக்கி கூறியபொழுது அங்க அழகனஅ கண்ணேப் பார்த்தீர்களா ? செங் காமரை மலர் போல் செவ்வி வாய்ந்துள்ளது என மற்று ஒருக்கி மகிழ்ந்து பேசினுள். உருவ கிலையை வியந்தும், பருவ நலனை விழைந்தும், பண்புடைமையைப் புகழ்ந்தும், விாப்பொலிவைக் குறி க்தம், பலரும் பலவாறு பரிவுகூர்ந்து பாபாட்டி கின்றார்.

உலகம் மயல் உடைத்து என்ற த இவனே மனிதன் என்.று எண்ணுவது மடமை என்ற படி. திருமாலே இந்த உருவில் வந்துள்ளான் ; இதில் சந்தேகமே இல்லை என்று பலர் உறுதி மொழிகள் கூறினர். இறுதியில் பருவ மங்கையர் சிலர் ‘அம்மா! இக்கக் கட்டழகனக் கண்டு மகிழ நாம் காமா ? சீகை தான்

கானத் தக்கவள் ’’

என்றா ர். * { அந்தப் பேரழகியும் தனக்கு வாய்த்துள்ள இரண்டு கண்களால் இக்கச் சந்தானேக் கண்டு களிக்க முடியாது ; ஆயிரம் கண்கள் இருந்தால் ஒருவாறு உருவ எழிலைப் டருகி மகிழலாம்’ என எ கிர் உமைகள் பதில் எழுந்தன. கம்பியைக் கான கங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் இதில் இராமன், சீதை என நேரே பேர் குறியாமல் கம்பி, நங்கை என்றது சிறப்பும் சீர்மையும் தெரிய வங்தது. இவன் ஆடவர் திலகன் ; அவள் அரிவையர் குல திலகம் என்க.

  • நம்பியும் நங்கையும் காமச் சிறப்பே. ‘

என்பது இங்கே காணக் கக்கது.

“ நாடிய நம்பியோடு தங்கை என்று இரண்டாண் பெண்ணைத் தேடிய கவிகளெல்லாம் சிறப்பிக்கும் நாமமாமே. (நிகண்டு)

இரு பால்களுக்கும் உயர் கிலையமாய் உருவ கலம் எய்தி ஒளிசெய்துள்ளமை தெளிய இந்த இனிய நாமங்களே இயம்பி யருளினர். மனித சாதி மகிமையுற வக்க புதியவர் என்பதாம்.

சீதையே ஆயிாங் கண்களால் காணக் கக்க போழகன் என இராமனது பேரெழிலை வியந்து பேசச் சிலர் எதிர்ந்து பேசினர். * அது என்ன அம்மா அப்படிச் சொல்லுகிறாய் இவருக்கும்