பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1179

பெருங் கொடையாளி , அருந்திறலாளன் : ஆழி உருட்டி _wலெமும் புரப்பவன் ; கசாகன் என்னும் பேரினன் ; அங்கச் சக்கிாவர்த்தியினுடைய அருமைக் கிருமகன் , இராமன் என்பது காமம். காமனும் நானும் கட்டழகு உடையவன் : கிரண்டு உருண்ட கிண்ணிய கோளினன் ; கிருமாலே இவ்வுருவில் வங்துள்ளான் என உலகம் கருதி மகிழும் பெருமிக கிலேயினன் ; அருமைக் கம்பியுடன் ஒரு முனிவரோடு கூடி தேற்று இக் நகருக்கு வங்கான் ; சம் மன்னனைக் கண்டு பேசினுன் ; வில்லைக் கொண்டு வங்கார் ; அதனை ஒல்லையில் வளைத்து ஒடித்து எறிந் கான் , அம்மா அக்க அழகனுடைய ஆண்மைக் கிறமும் உருவ கலனும் பருவ கிலையும் அருமை அமைகிகளும் உரையிட லரியன ‘ என்று உாைத்து கின்றாள்.

சீதை உள்ளம் துணிந்தது. இவ் வுரைகளைக் கேட்டதும் சானகி உள்ளம் களித்து உயிர் தளிர்க் காள். சொன்ன அடையாளங்களை யெல்லாம் சூழ்ந்து நோக்கிக் கன்னி மாடக்கிலிருந்து கான் கண்ட குமானேயாம் என்று கருகிக்கொண்டாள். அங்ானம் கொண்டவள் கன் உள்ளத்தே ஒர் உறுதியும் பூண்டாள்.

இல்லையே நுசுப்பென்பர் உண்டுண்டு என்னவும் மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள் சொல்லிய குறியின் அத் தோன்ற லேஅவன் அல்லனேல் இறப்பன் என்று அகத்துள் உன்னினுள்.

(கார்முகம், 63) நீலமாலை வந்து சொல்லிய பொழுது சீகை உள்ளம் பூரித்து கின்ற கிலையை இஃது உணர்த்தியுள்ளது. தசுப்பு=இடை. சிகைக்கு இடை இல்லை என்று முன்னம் சொன்னவர் இப் பொழுது உண்டு உண்டு என வியத்து சொல்லும்படி உடல் பூரிக்கது என்பதாம். உயிர் அடைந்த உவகைப் பெருக்கை உடல் நிலையால் விளக்கிய படியிது. அதிசயக் காட்சியைக் கண்ட போது உண்டாகும் உாைக் துடிப்பை அடுக்கு ஒலித்து நின்றது.

‘ குறிக்க அடையாளங்களைக் கூர்ந்து நோக்கின் நெருகல் வேண்டும் , அப்படி அச்சுங் கான் அல்லாமல் வில்லை வந்து வ ளக்கவன் வேற்றாளா

கான் கண்ட கட்டழகன் ஆகவே இருக்க