பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1180 கம்பன் கலை நிலை

யிருந்தால் நான் உயிர்வைத்து இாேன் ; உடனே இறந்து மடி

HH

வேன் ‘ என்று கனக்குள்ளேயே துணிந்து கொண்டாள்.

அவன் அல்லனேல் இறப்பன்

என்றது அவளது உழுவலன்பையும் உத்தமக் கற்பையும் உணர்க்கி கின்றது. உள்ளக் தூய்மை உலகறிய வங்கது.

கான் நேரே கண்டு காகலிக்க கார்வண்ணனே அன்றி ஒர் எண்ணமும் கன் உள்ளத்தில் இல்லாகவள் என்னும் உண்மையை

இவ்வாய்மொழி கெள்ளக் கெளிக்கது.

சீகை இங்கனம் ஆதரவடைந்த ஆவதை எதிர் நோக்கி அகமகிழ்க்கிருந்தாள். இனி அாசன் செய்ததை அறிவோம்.

சனகன் மணம்புரிய விரைந்தது.

அாசவையிலிருந்து குமார்களை அழைத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சியுடன் அரண்மனையை அடைந்த சனகன் கோசிகரோடு உவகையுரையாடி உள்ளம் களிக் கான். விவாகக்கை விாைந்து செய்ய விழைந்தான். முனிவரை உசாவினன்.

சனகன் வினவியது.

-

உரைசெய்எம் பெருமஉன் புதல்வன் வேள்விதான் விரைவினின்று ஒருபகல் முடித்தல் வேட்கையோ ? முரசெறிங் கதிர்கழல் முழங்கு தானே அவ்

அரசையும் இவ்வழி அழைத்தல் வேட்கையோ ?

முனிவர் பதில் உரைத்தது.

மல்வலான் அவ்வுரை பகர மாதவன் ஒல்லையில் அவனும்வக் துறதல் கன்றென. எல்லேயில் உவகையான் இயைந்த வாறெலாம் சொல்லுகேன்று ஒலேயும் தாதும் போக்கின்ை.

(கார்முகப் படலம், 65, 66)

சனகன் விசுவாமிக்கிாரை வினவியதும், அதற்கு அவர் விடை கூறியுள்ளதும் விதயம் மிக உடையன. அரசும் தவசியும் விவாக முறையை உசாவி உள்ளே உரையாடி யிருக்கும் இதில் அறிவுமணம் பெரிதும் கமழ்ந்து உறவுரிமை இனிதுமிளிர்கின்றது.