பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1184 கம்பன் கலை நிலை

அந்த அருமைக் காட்சியைக் கண்டு மகிழ ஊரிலுள்ள எல் லாரும் ஒருங்கே கிாண்டு இடங்கள் தோறும் குழுமி நிறைந்தார்.

பருவ கலங் கனிந்த மங்கையானேவரும் உருவாலங் கனிக்க இந்தக்குலமகனைக் காண விழைத்து விதிகள் எங்கனும் விசைக்து புகுந்தார். ஆகாமீதுணர்ந்து அவர் வங்க வகைகளையும், மகிழ்ச்சி நிலைகளையும் அடியில் வரும் க்விகளில் கண்டு மகிழலாம்.

மங்கையர் வந்தது.

மானினம் வருவ போன்றும் மயிலினம் திரிவ போன்றும் மீனினம் மிளிர்வ போன்றும் மின்னினம் மிடைவ போன்றும் தேனினம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்ப எங்கும் பூகனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார். (1) ஓடி வந்த நிலை. விரிந்துவீழ் கூந்தல் பாரார் ; மேகலை அற்ற கோக்கார் : சரிந்தபூங் துகில்கள் தாங்கார் : இடைதடு மாறத் தாழார் : நெருங்கினர் நெருங்கிப் புக்கு ங்ேகு மின் நீங்கு மின் என்று அருங்கலம் அனைய மாதர் தேனுகர் அளியின் மொய்த்தார்.(3)

ஆர்வக் காட்சி கண்ணில்ை காதல் என்னும் பொருளேயே காண்கின் ருேம்.இப் பெண் ணின் நீர்மையில்ைஎய்தும்பயன் இன்றுபெறுதும் என்பார்: மண் ணிரீைர் உலர்ந்து வ்ான மழையற வறந்த காலத்து உண்ணும்ர்ே கண்டு வீழும் உழைக்குலம் பலவும் ஒத்தார். (3) உள்ளக் களிப்பு.

பள்ளத்துப் பாயும் கன்னிர் அனே யவர் பானல் பூத்த வெள்ளத்துப் பெரிய கண்ணுர் மென்சிலம்பு அலம்ப மென்பூத் தள்ளத்தம் இடைகள் நோவத் தமைவலித் தவன்பாற்செல்லும் உள்ளத்தைப் பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார்.(4)

உரைத்து மொய்த்தது.

அரத்தமுண் டனைய மேனி அகலிகைக்கு அளித்த தாளும் விரைக்கருங் குழலிக் காக வில்லிற கிமிர்ந்து வீங்கும் வரைத்தடங் தோளும் காண மறுகினில் வீழு மாதர் இரைத்துவங்து அமிழ்தின் மொய்க்கும் ஈயினம் என்னலார்ை.