பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1185

விதிவாய்ச் செல்கின் முன்போல் விழித்திமை யா துகின்ற மாகரார் கண்கள் ஊடே வாவுமான் தேரில் செல்வான் யாதினும் உயர்ந்தோர் தன்னே யாவர்க்கும் கண்ணன் என்றே முதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.

(உலாவியற் படலம், 1-6)

பவனி வருகின்ற இராமனேக் காண விழைந்து மகளிர் கிாளாக ஒடி வந்த கிலைமையும், கூடிக் கண்டு குலாவி கின்ற வகைமையும் இங்கே குறிக்கப்பட் டுள்ளன. கவிகளைக் கண் ஆணுன்றி நோக்கின் காட்சிகள் ன்ைகு விளங்கும்.

1. மான், மயில், மீன், மின், தேன் என்றமையால் காத லோடு காணவந்த மாகாத மென்மை சாயல் கண்ணழகு உருவ கலம் பருவச் சிறப்பு இன்ப கில முதலிய இனிமைப் பண்புகள் தெரிய வங்தன.

2. ஒடிவரும்பொழுது கிகழ்ந்த கிலேகளால் அவர்தம் வேட்கை கிலை வெளிப்பட்டு கின்றது. கேன் நுகர் அளியின் மொய்க்கார்’ என்ற உவமை வாசகம், பொருளின் இனிமை யைக் தெளிவு படுத்தியது. தேன் இராமனுக்கும், வண்டுகள் பெண்டுகளுக்கும், நுகர்ச்சி காட்சிக்கும் ஒப்பாம்.

3. நீண்ட காளாகக் கண்ணிர் கிடையாமல் தாகத்தால் கவித்து கின்ற மான்கூட்டங்கள் இனிய நீர்நிலையைக் கண்டு மொய்க்கது போல் மங்கையர் இராமனைக் கண்டு களிகூர்ந்து மொய்த்தார். கண் பெற்ற பயனையும் பெண் பிறந்த பலனையும் இன்றே பெம்ருேம் என்று பெரு மகிழ்ச்சி யடைந்தார்.

4. வள்ளலை நோக்கி ஒடிவங்க தருண மங்கையர் பள்ளம் பாயும் புனல் போல் பல இடங்களிலு மிருந்து துள்ளி வந்தார். அவருடைய உள்ளங்கள் அவரினும் முக்கிப் பாய்க்தன.

5. அகலிகைக்கு அளித்த காளையும், அரசிளங் குமரிக்காக வில்லை வளைத்த தோளையும் காண்போம் என்று கருதி வந்த மாதர் அமிழ்தினை மொய்க்கும் ஈயினம் போல் எம்மருங்கும் குழ்ந்து கின்றார். தாளையும் கோளையும் வியத்து விழைந்து உவந்து பேசி ஆளே நோக்கி விாைந்து வந்தது, தம் சாதிக்கெல்லாம் யாண்டும் இனியன் என்னும் ஆதரவு கனிந்தது. பெண் இனங்

149