பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| |S (; கம்பன் கலை நிலை

காக்கு இன்னருளோடு இகம் புரியும் கண்ணளியாளன் என

உரிமை மீதுார்ந்து இவ்வண்ணம் எண்ணி யடைந்தார்.

6. விதிகள் எங்கனும் குழுமி கின்று விழி களிப்ப விழைந்து நோக்கிய பெண்களுடைய கண்கள் வழியே சென்றமை யால் கண்னன் என்று மேலோர் இவனுக்கு இட்ட பெயர்க்கு இனிய பொருளை இன்று தெளிவு படுத்தினன்.

கண்ணன் என்பது திருமாலுக்கு ஒரு பெயர். செங்காமரை மலர் போன்ற அழகிய கண்ணே யுடையவன், யாண்டும் கண் னேட்டம் புரிபவன், எல்லா உயிர்கட்கும் கண்டோன்றவன், எங்கனும் உள்ளவன் என இன்னவா. பல பொருள்களைக் குறித்து அங்காமம் சேமமாய் கின்றது. அப்பழைய பெயர்க்கு இங்கே ஒரு புதிய பொருள் கூறப்பட்டுள்ளது.

பல்லாயிசக் கணக்காய் விதியில் கிாண்டு பார்க்க எல்லா மகளிர் கண்களுக்கும் களிப்பு ஊட்டி உள்ளே இாாம உருவம் புகுந்து கிற்றலால், யாவர்க்கும் கண்ணன என முன்னம் இட் டிருக்க பெயர்க்கு உரிய காணத்தை உலகம் அறிய ஈண்டு

உணர்த்திவிட்டான் என்பதாம்.

வேட்கை மீதுார்க்க அப்பெண்களது கண்காட்சியை விளக்கி யிருக் கும் இவ்விக்கக நிலை உய் க் துணர்வை விளைத்து உ வி ைதி சாத்துள்ளது. தலைமைக் காட்சியில் புலமைச் சுவை பொங்கி மிளிர்கின்றது.

கேரில் ஏறி இராமன் விதி வழியே செ ன்முன் என வெளி அறிய கின்றாலும், உண்மையில் அவன் சென்ற வழி இன்னகாம் என நன்னயமாக நவின்றார்,

விழித்து இமையாது கின்ற மாதரார் கண்கள் ஊடே செல்வான்.

என்றமையால் ஆகாமீதார்த்து அவர் கண்டு கின்ற காதல் காட்சி கிலே காணலாகும். இடையே இமைத்தால், பேரழகாகிய அக்க ஆாமிர்த நுகர்ச்சி பிழைபடும் என்று கருதி இமையா காட்டமுடையாய் அனைவரும் அமைந்து கின்றார்.

தங்கள் அரச குமாரிக்கு உரிய நாயகய்ை வந்துள்ள அரிய மணமகனை ஊரிலுள்ளவர் யாவரும் ஆவலோடு கண்டு மகிழ்வது