பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.188 கம்பன் கலை நிலை

சிவபெருமான் வழுதிமாபில் சோமசுந்தர பாண்டியன் ஆய் அவதரித்துக் கடா தகைப் பிராட்டியை மணந்த கொள்ளுங்கால் பவனி வந்ததைக் குறித்துப் பாஞ்சோதி முனிவர் வருணிக் திருப்பது அடியில் வருவது. நங்கை என் நோற்றாள் கொல்லோ கம்பியைக் கிளேத்தற்கு என்பார் : மங்கையை மணப்பான் என்னே வள்ளலும் நோற்றான் என்பார் ; அங்கடி மதுரை என் னே ஆற்றிய கவம்தான் என்பார் : இங்கிவர் வதுவை காண்பான் என்னநாம் கோற்றாேம் என்பார்- (1)

நங்கைதன் நலனுக் கேற்ப நம்பியைத் தங்தது இந்தத் துங்கமா மதிநூல் வல்ல சுமதிதன் சூழ்ச்சி என்பார் அங்கவள் தவப்பே றென்பார் , அன்னேதன் கன்னிக் கன்றி இங்கிவன் மருக கை எத்தவம் உடையாள் என்பார். (2) கலேயொடு நாணம்போக்கிக் கருத்தொடு வண்ணம் வேருய் உலேயொடு மெழுகிட்டென்ன உருகுகண் ணிர ராகிக் கொலேயொடு பயில்வேற் கண்ணுர் குரிசில்கன் பவனி நோக்கி அலேயொடு மதியம் சூடும் ஐயன்மெய் யன்பர் ஒத்தார். (3

உழைவிழி ஒருத்தி தன் கண் உருவெளி யாகித் தோன்றும் குழகனே இரண்டு செம்பொற் கொங்கையும் ஒன்றாய் வீங்கத் தழுவுவாள் ஊற்றம் காணுள் கடமுலே இாண்டே யாகி இழையிடை கிடக்க ங்ேகி இருக்கைகண் டிடைபோல் எய்த்தாள். (4) விதுக்கலே மிலேங்து செங்கண் விடையின் மேல் வருமானங்க மதுக்கடல் கனேக்கண் வாயால் முகந்துண்டு மகளிர் எல்லாம் புதுக்கலே சரிவது ஒாார் புரிவளே கழல்வது ஒாா முதுக்குறை அகல்வது ஒ சார் ; மூழ்கினர் காம வெள்ளம். (5)

(திருவிளையாடற் புராணம், திருமணப் படலம்)

கம்பருடைய வாக்கையும் நோக்கையும் இவை கவர்ந்து வந்துள்ளன. கவிகளைக் கண்னு ன்றி நோக்கின் உண்மை நிலை புலம்ை.

கதாநாயகரது வடிவழகை :ங்கையர் வாய்மூலம் இங்கனம் புகழ்ந்து போற்றிக் கம் உள்ளன்பையும் உணர்ச்சி நலங்களையும்

கவிகள் வெடுப்படுத்தி யருள் கின்றனர்.

ஒரு பேயழகன் பவனி வருங்கால் ஊரார் எல்லாரும் உவந்த

நோக்கினும் கருண மங்கையர் கோக்கமே காகலின்பம் கனிந்து