பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1189

ஒகி உணருக்கோம் உவகை சுரங்க வரும் ஆதலால் அதனைத் தனியே விதந்து கூற நேர்ந்தது.

மாதர் காட்சியால் காதை நாயகன் மாட்சியே பல வகை யிலும் போற்றப்பட்டு வருகின்றது. சுவைகள் பல கோய்ந்து உவகை நிலையமாய் அது ஒளி மிகுந்துள்ளது. சில பாடல்களை மட்டும் பார்க்துவிட்டு மேலே போவோம்.

எண்கடந்து அலகி லாகின்று ஏகுறும் இவன் கேர் என்று பெண்கள் தம்தம்மில் நொந்து பேதுறு கின்ற காலே மண்கடந்து அமரர் வைகும் வான்கடந்தானேக் கான்தன் கண்கட வாது காத்த காரிகை பெரிய ளேகாண். (1)

பயிரொன்று கலையும் சங்கும் பழிப்பரு நலனும் பண்பும் செயிரின்றி அலர்ந்த பொம்பும் சிந்தையும் உணர்வும் தேசும் வயிரம்செய் பூணும்காணும் மடனும்தன் நிறையும் மற்றும் உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை கின்றாள். (2) பஞ்சணி விரலி னுர்தம் படைநெடுங் கண்கள் எல்லாம் செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோகாம் மஞ்சன மேனி யான்கன் மணிகிறம் மாத பார்தம் ==

அஞ்சன நோக்கம் பார்க்க இருண்டதோ அறிகி லேமால். (3)

மாந்தளிர் மேனி யாள் ஓர் வாணுதல் மதனன் எங்கும் பூந்துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி வேந்தர்கோன் ஆனே நோக்கான் வீரன்வில் ஆண்மை பாாான் எந்திழை யாரை எய்வான் யாவனே ஒருவன் என்றாள். (4) சொன்னலங் கடந்த காமச் சுவையை ஒர் உருவம் ஆக்கி இன்னலங் தெரிய வல்லார் எழுதிய கென்ன கின்றாள் பொன்னேயும் பொருவும் சேர்ள் புனைந்தன எல்லாம் போகத் கன்னேயும் தாங்க லாகாள் துகில் ஒன்று தாங்கி நின்றாள். (5) விற்றங்கு புருவம் நெற்றி வெயர்வாப் பசலை விம்மச் சுற்றெங்கும் எறிப்ப உள்ளம் சோாஒர் தோகை கின்றாள் கொற்றம்செய் கொல்ேவேல் என்னக் கூற்றெனக் கொடிய கண்ணுள் மற்றென்றும் காண்கி லாதாள் கமியைே வள்ளல் என்றாள். (6)

மைக்கருங் கடக்கற் செவ்வாய் வானுகல் ஒருத்தி உள்ளம் நெக்கனள் உருகு கின் ருள் நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகா வண்ணம் கண் எனு:ம் புலங்கொள் வாயும் சிக்கென அடைக்கேன் கோழி சேருதம் அமளி என்றுள். (7)